மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த வீடியோல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலுடைய சிறப்புகள் தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி அப்படின்றது தமிழ் மக்களுடைய ஒரு தெரிஞ்ச விஷயம் கூட சொல்லலாம்
நம்மளுடைய நாட்டோட தென்பகுதியில் வாழ்ந்தவர்களை இறைவன் சிவபெருமான் அப்படின்னு சொல்லப்படுதே
சிவபெருமானுக்கு தமிழ்நாட்டில் உள்ள அளவுக்கு நிறைய பகுதிகளில் கோவில்கள் இருக்கு தமிழர்களுடைய தொன்மைக்கு சாட்சியாகவும் இன்றும் இருக்கும் ஒரு நகரம் அப்படின்னா அது மதுரை மாநகரம்
அந்த மாதிரி அரசாலக் கூடிய மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் மதுரை மீனாட்சிதிருப்பதிக்கு எந்த நாளில் போகணும் ! சுந்தரேஸ்வரர் கோவில் அப்படின்னு கூட சொல்லலாம்
ஐயாயிரம் வருடங்களுக்கு மேல் இன்று வரைக்குமே மக்கள் வாழக்கூடிய இந்த உலகில் ஒரு சில நகரங்கள்ல மதுரை நகரம் ஒன்று
மேற்குலக நாட்டோட கலாச்சார மையமாக கிரேக்கத்தோட ஏத்தன்ஸ் நகரம் கிழக்கின் இந்திய நாட்டினுடைய கலாச்சார மையமாக மதுரை மாநகரம் இருந்திருக்கு
இத கிழக்கோட நகரம் அப்படின்னு அழைக்கப்படுது மதுரை நகருக்கு ஆழமாய் நான்மாடக்கூடல் இப்படி நிறைய பெயர்களுமே இருக்கும்
மிகச்சிறந்த பெருமை தருவது மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் இறைவனாகிய சிவபெருமான் சொக்கநாதர் சோமசுந்தரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்
அம்பாள் மீனாட்சி அங்கயர் கன்னி அப்படின்னா அழைக்கப்படுறாங்க பார்வதி தேவியின் உடைய 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் இருந்துட்டு வருது
இந்த கோவில் இருக்கக்கூடிய மதுரை மாநகரம் முற்காலத்திலிருந்து பாண்டிய மன்னர்களுடைய தலைநகரமாக இருந்திருக்கும்.
புராணங்களின்படி குழந்தை பேர் இல்லாம தவித்து வந்தவங்களுக்கு மலையத்துவச்ச பாண்டிய மன்னனுக்கு அந்தப் பார்வதி தேவியின் மகளாக பிறந்திருக்காங்க
அந்த குழந்தையை தடாதொகை என்ன பெயர் வைத்து வளர்த்திட்டும் வந்திருக்காங்க.
தடாதொகை மங்கையாக வளரும் காலத்துல போர்க் களைகளை கற்று நிறையhttps://youtu.be/LKvw5UcyqRk நாடுகளின் மீது போர் தொடுத்து அவற்றையுமே வென்றிருக்காங்க
தமிழகத்தின் ஒரு முக்கிய முத்திரையாக திகழ்வது மதுரை மீனாட்சி அம்மனுடைய திருக்கோவில் கோவிலால் மதுரையும்
மதுரைக்காரர்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவிலேயே பெருமை கொள்ளும் பல சிறப்பம்சங்களை இந்த கோவில் கொண்டிருக்கும்
சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுடைய திருக்கல்யாணம் பட்டாபிஷேகம் தெருத்தெரு பவனி புகழ்பெற்றதாக தான் போற்றப்படுது
நவராத்திரி ஆவணி மூலத் திருவிழா தைத்திருப்பு திருவிழா ஆடிப்புடன் இப்படி நிறைய விசேஷ நாட்கள் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது.
சுந்தரேஸ்வரருக்கு உள்ள விமானம் இந்திர நாள அமைக்கப்பட்டிருக்கு இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை போக்கக்கூடிய பொருட்டு பல தடங்களுக்கு சென்று வழிபட்டு வந்திருக்கான்.
சிவபெருமான் தெலுங்கு விளையாடல் நிகழ்த்திய கடம்பவனமான மதுரையில் சுயம்பு லிங்கமாக இருப்பது தரிசித்து
இந்திரன் பாவ விமோசனம் பெற்றிருக்கார். இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெரும் கோவலையும் வெளிப்பருக்காரு