மண்ணில் விளையும் உணவுகளின் நன்மை
மண்ணில் விளையும் உணவுகளின் நன்மை ! தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து உடல் நலக்குறைபாடுகளும் அதிகமாக வளர்கிறது இதற்கான மருந்துகள் சிகிச்சைகள் மட்டும் நின்று ஆரோக்கியம் உணவென்ற போதும்.
இப்போது நாம் வெளிநாட்டை தான் எட்டிப் பார்த்து ஓடுகிறோம் .நம் மண்ணின் நிலையும் உணவுகள் தான் நம் உடலுக்கு ஒத்துப் போகிறது. சில படித்த அறிவியலால் அதுகளுக்கு தெரிவதுதீடீர் ஆ’பத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு ! தலை முதல் கால் வரை என பிரச்சனையாக இருந்தாலும்
நாம் மண்ணில் விளையும் உணவுகள் தான் சரியான தீர்வு அளிக்கிறது .அயன் நாட்டின் விளைந்து பலப்படுத்தப்பட்ட ரசாயன கலப்பு உணவுகள் உடலில் நச்சுக்களை தான் அதிகரிக்கிறது .எனவே இது ஆரோக்கியம் இது ஆரோக்கியம் இல்லாத வேண்டும்
பசலைக்கீரை
பால் குறைவாக சுரக்கும் பெண்கள் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் குடிப்பசலை கீரை சிறந்த உணவாக சொல்லப்படுது
செம்பருத்தி
இதய வலிமையை அதிகரிக்க செம்பருத்தி பூ ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது
முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற உணவுகள் மூட்டு வலியை குணமாக்க உதவுகிறது
கற்பூரவள்ளி
இரும்பல் மூக்கடைப்பு சளி நெஞ்சுவலி போன்ற குளிர்கால உடல்நலப் பிரச்சினைகளுக்கு கற்பூரவள்ளி ஒரு சிறந்த தீர்வாக சொல்லப்படுது
மணத்தக்காளி
வாய்ப்புண் குடல் புண் குணமாக மணத்தக்காளி கீரையை சிறந்தhttps://youtu.be/CMq4A1VA-fU உணவாக திகழ்கிறது
அருகம்புல்
அத்தை சுத்தம் செய்ய நல்ல ரத்த ஓட்டம் போன்றவற்றுக்கு அருகம்புல் சிறந்த மூலிகை உணவு
பப்பாளி
என் வலிமைக்கு சுறுசுறுப்பாக இயங்கவும் தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிடுங்கள் கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது கருத்து தேவை ஏற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது
முள்ளங்கி அரைக்கீரை போன்ற உணவுகள் நீரிழிவு நோய் குறைய உதவும் நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் இவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது நல்லது
அஜீரணத்தை போக்கும் திறன் புதினா விற்கு உண்டு மேலும் அஜீரண சக்தியை அதிகப்படுத்த அண்ணாச்சி பழம் உதவுகிறது
கோளாறுகள் இருக்கும் பெண்கள் ஆவாரம் பூ எடுத்துக் கொண்டால் பிரச்சனைகள் விரைவாக குணமாகும்
வாழைத்தண்டு சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தினமும் வாழைத்தண்டு ஜூஸ் பொரியல் போன்றவை உட்கொண்டு வந்தால் விரைவாக அந்த கற்கள் கரைத்து விடலாம்