மணியனூர் மாசாணியம்மன்!
மணியனூர் மாசாணியம்மன்! துஷ்ட சக்திகளை விரட்டும் பெண்களின் மாதவிடாய் கோளாறு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நீண்ட காலமாக தாகம் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்துபவர்கள்
இந்த அம்மனை தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றினால் நிச்சயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை
இந்த ஆலயம் அமைந்திருக்கக்கூடிய இடம் நாமக்கல் மாவட்டம் மலையனூர் மாசாணி அம்மன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் இருக்கக்கூடியது தான்
மணியனூர் சாதாரணமாக எல்லா அம்மன் கோவில்களிலும்நிமிர்ந்த நின்ற கோளத்தில்தான் அம்மனை தரிசிக்க முடியும்
ஆனால் இங்க இருக்கக்கூடிய மாசாணியம்மன் மட்டும். 20 அடி நீளத்தில் சயன நிலையில் காட்சளிக்கிறார்
அம்மன் அமைந்திருக்கக்கூடிய இடமும் அம்மனின் வடிவமும்தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா? பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சத்தை தரும்
அளவு இருந்தாலும் பெரும்பாலும் துஷ்ட சக்திகளை விரட்டும் ரட்சிக்கும் தாயாக விளங்கி வருகிறார்
நெற்றியில் இருக்கக்கூடிய பெரிய பொத்துடன் மஞ்சள் தூவி பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்
இந்த கோவிலின் சிறப்பே எல்லா மாசாணி அம்மன் கோவில்களிலும் மேற்கூரை அல்லது இரும்பு தகரம் அமைக்கப்பட்டிருக்கும்
ஆனால் இங்கு மட்டுமே எந்த ஒரு மேற்கூறையும் இல்லாமல் வெட்டவெளியில் அம்மன் இருக்கிறார்
அது ஆண் முனி பெண் முனி என இரண்டு தெய்வங்கள் இருப்பது மிகவும் சிறப்பு கூறியது இங்கு பெண்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது
மாசாணி அம்மன் கோவிலில் ஒரு முறை சென்று வணங்கி விட்டு வந்தாலே நம் வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை பிணைகளும் நோய் துன்பம் என நீங்கும் என இங்க இருக்கக்கூடிய மக்கள் சொல்கிறார்கள்
இந்த கோவிலில் முக்கிய நிகழ்வாக பாரிவேட்டை ஆடுதல் அம்பு எய்தல் https://youtu.be/6hnGZw9eXM4மயான கொள்கை என்று நிகழ்வு ரொம்ப விமர்சையாக நடக்கும் தொடர்ந்து கோவிலை சேர்ந்த பம்பைக்காரர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இந்த கோவிலில் பணியாற்றி வருகிறார்கள்

250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது வெட்ட வெளியில் இருந்தாலுமே இந்த அம்மனுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை
மணியனூர் மாசாணியம்மன்!
நீங்க இருக்கக்கூடிய அங்காளம்மன் சுயம்பு வடிவத்தில் மயானத்தில் மாசாணி அம்மன் ஆக இருந்து வருகிறார் பொதுவாக மாசாணி அம்மன் என்றாலே இடுகாட்டுப் பகுதியில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்
ஆனால் இங்கு உள்ள பலபேர் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை இடுகாட்டில் இருப்பதற்கு காரணமாகவே சிவன் அங்கேயே இருப்பதால் அம்மன் ஆக்ரோஷ நிலையில் இருப்பதாலும் இந்த பகுதி இடுகாட்டுப் பகுதிகளில் அமைந்திருக்கிறது
ஜீவனிடம் சண்டையிட்டு யார் சக்தி வாய்ந்தவர் என்று போட்டு ஏற்பட்ட நிலையில் அம்மன் கோவத்தோடு இந்த பகுதியில் ஆக்ரோஷமாக வந்ததாக சொல்லப்படுகிறது
சிவபெருமான் பார்க்க வேண்டும் என்றால் சிவராத்திரி அன்றைக்கு பார்க்க வேண்டும் என்று படைத்த நிலையில் காட்சியளிப்பதாக இங்க இருக்கக்கூடிய மக்கள் சொல்கிறார்கள்
இந்த திருவிழா தான் பாரிவேற்ற என்று நிகழ்வோடு தொடங்குகிறது மாசாணி அம்மன் உருவம் பெறும் மண் மட்டுமே கொண்டு பல வருடங்களாக உருவாக்கப்பட்டது