மஞ்சள் யார் சாப்பிடக்கூடாது தெரியுமா ?
மஞ்சள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம் .பெரும்பாலும் எடை இழப்பு ஆக்டிவேட்டர் ரத்த சுத்திகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் பழங்கால மருத்துவ முறையில் ஒரு சிறப்பு இடத்தை பெற்று இருக்கு அப்படின்னு சொல்லலாம்
இந்தியர்களால் அதிகம் நுகரப்படுகிற ஆயுர்வேத மருந்துகளில்திருநெல்வேலி நெல்லையப்பர் !! மஞ்சளும் ஒன்று ஒரு சிட்டிகை மஞ்சள் இல்லாமல் கூட இந்திய உணவுக்கூட முழுமை அடையாது
வெதுவெதுப்பான நீருடன் அல்லது ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினாலும் அல்லது மஞ்சள் பேஸ்ட் டால் நம் உடலுக்கு அபிஷேகம் செய்தாலும் நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும் மஞ்சள் நமக்கு நன்மையை வழங்குகின்றது
ஆனால் அதிகப்படியான மஞ்சளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா
மற்ற மசாலா மற்றும் மூலிகை போலவே மஞ்சளையும் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும் அல்லது வேறு வார்த்தைகளிலும் கூறுவதினால் மஞ்சள் உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வழங்கப்படும் போது மட்டுமே உடலுக்கு பயனுள்ளதாக இருக்கும்
உணவுகளில் மஞ்சளின் பயன்பாடு மிகக் குறைவு அடிப்படையில் இந்திய உணவுகளில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் குறைவாகவே பயன்படுத்தப்படுது.
பல சுகாதார அறிக்கைகளின் படி ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லி கிராம் மஞ்சளை உட்கொள்ளலாம்
இது ஒன்னு டு மூணு கிராம் வரை செல்லலாம் ஆனால் இதைவிட https://youtu.be/zSM1sRyqe6sஅதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு நபர் உட்கொள்ளும் போது மஞ்சளின் அளவு ஒரு தனி நபரின் இருக்கும்.
உடல் நிலையை பொறுத்து நீங்கள் மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் பொழுது சில உடல் நலப் பிரச்சினைகள் தோன்று தொடங்கும்.
சிக்கல்களின் அளவு ஒருவர் உண்ணும் மஞ்சளின் அளவை பொருத்தது மஞ்சளை அதிகமாக உட்கொள்வதுடன் லேசான அறிகுறி வயிற்றுக் கோளாறு வயிற்றுப்போக்கு தலைசுற்றல் மற்றும் தலைவலி ஏற்படலாம்.
அதிக அளவு மஞ்சளை நீண்ட காலத்திற்கு உட்கொள்வது சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் சருமத்தில் தடவும் போது எந்த தீவிர பக்க விளைவுகளும் இல்லை.
இது பொதுவாக அதன் பயன்பாட்டிற்கு பிறகு தோலில் நிறம் விட்டு விடுகிறது. இதனால் தான் பேஸ் பேக்குகளில் மிக குறைந்த அளவு பயன்படுத்தப்படுகிறது.
உள்ளவர்கள் மஞ்சளை முடிந்தவரை குறைவாக உட்கொள்வது நல்லது மஞ்சளில் உள்ள கொக்கு மீன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மெதுவாக குறைக்கும்.
என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சளை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்
இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் உட்கொள்வது தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது இரும்பு உறிஞ்சுவதை கிட்டத்தட்ட 20% குறைகிறது
மஞ்சளில் உள்ள குர்குமின் உறுப்பு கொழுப்பு திசைகளின் வளர்ச்சியை குறைக்கும் என்று நம்பப்படுது எடை மற்றும் உடல்நிறை குறியீட்டை குறைப்பதில் மஞ்சளின் தாக்கம் குறைந்து
பல ஆராய்ச்சி ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கு கார்த்தி சோலை செலுத்தப்படும் 11 பீட்டா ஹைட்ராக்சைடு நதியே குறுக்குமின் குறைக்க முடியும்.