மக நட்சத்திரத்தில் பெண்கள் பிறக்கலாமா ?
மக நட்சத்திரத்தில் பெண்கள் பிறக்கலாமா ? பிறந்த குழந்தைகளுக்கு முதலில் அனைவரது வீட்டிலும் செய்யப்படுவது அவர்கள் பிறந்த நேரத்தை பொருத்து அவர்களுக்கான ராசி நட்சத்திரம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான்.
அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதுதான் பழக்கமா கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!இருக்கு அவ்வாறு அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது
.ஒவ்வொரு குணங்கள் இருக்கிறது என்பது அதிகமா சொல்லப்படுது.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான தனி சிறப்புகள் இருக்கின்றன மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் எப்போதுமே தெளிவான சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிகப்படியான ஆற்றல் நிறைந்திருக்கும் மகம் நட்சத்திரம் சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரம் இவர்கள் எந்த விஷயத்தையும் செய்வதாக இருந்தாலும், அதை தனித்துவமாக செய்ய வேண்டும் என்று. நினைப்பார்கள்
அவர்களிடம் பேசும் போது மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் .ஓவியம் வரைதல் போன்ற கலைகளின் மீது ஆர்வம் உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் தன் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை யும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள்
இவர்களுக்கு இளம் வயதிலேயே சுக்கிரன் திசை ஆரம்பித்துவிடும் ஆனால் இவர்களிடம் பணம் பொருள் செல்வம் அனைத்தும் அதிகப்படியாக இருக்கும்.
இவர்கள் மனதில் ஏதோ ஒரு விஷயத்தை போட்டு குழப்பிக்கொண்டு இருப்பாங்க.
மக நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் 20 ,25 வரை கல்வி மற்றும் எதிர்காலத்தின் மீது கவனம் கொண்டு செயல்பட்டால் இவர்களின் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்.
முப்பது நாற்பது வயதில் மேல் சந்திரதிசை ஆரம்பிக்கும் அப்பொழுது வாழ்க்கையில் சில இக்கட்டான பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும் அதுபோன்ற தருணங்களில் மனம் தளராமல் மிகுந்த தைரியத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் வேலை செய்வதை விடhttps://youtu.be/Hhseyzoy0iI சொந்தமாக தொழில் செய்வதில் தான் விருப்பமாக இருப்பாங்க.
எந்த வேலையை கொடுத்தாலும் அதனை விடாப்பிடியாக முடித்து காட்டுவாங்க இவர்களுக்கு ஏற்ற நட்சத்திரம் பரணி ரோகிணி திருவாதிரை பூசம் பூரம் பூராடம் அஸ்தம் அனுஷம் திருவோணம்.
சதயம் உத்திரட்டாதி இவர்களுக்கு பொருந்தாத நட்சத்திரம் மிருகசீரிஷம், புனர்பூசம் ,சித்திரை, உத்திரம், விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி ,நட்சத்திரத்தில் இருப்பவர்கள் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருத்தம் இல்லாதவர்கள் அப்படின்னு சொல்லலாம்.
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று பார்த்தோமானால் சீதை அர்ஜுனன் எமதர்மன் முதலியவர்கள் மேலும் மக நட்சத்திரத்தில் பிறந்த இன்னொரு முக்கியமான வர்களும் உண்டு அவர் சுக்கிர பகவான் நவகிரகங்களில் இருக்கும்
குரு பகவான் சுக்கிர பகவானும் ஒரே போல அனைத்து கலைகளையும் கற்றவர் குருபகவான் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உருவாகும் இருக்கின்றார் என்று சொல்லலாம்
குருபகவானுக்கு தெரியாத வித்தை சுக்கிரனுக்கு தெரியும் அதுதான் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவி ரகசியம் மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், விரைந்து உடல் நலம் தேறி விடுவாங்க .