மகா சிவராத்திரியில் என்ன செய்ய வேண்டும்:
மகா சிவராத்திரியில் என்ன செய்ய வேண்டும் மகா சிவராத்திரி என்பது ஒரு வருடத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று.
இந்த நாட்களில் அனைத்து சிவாலயங்களுமே சிவபூஜை இரவு முழுவதும் நடைபெறும் பலன்.
இந்த நாட்கள்ள குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டு இருக்காங்க.
குலதெய்வம் தெரியாதவர்கள் சிவனே 2023 melmarubvathurammanகுலதெய்வமாக பாவித்து வழிபடுவதும் உண்டு.
மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபட முப்பது முக்கோடி தேவர்களும் சிவாலயம் வருவதாக ஐதீகம்.

அந்த சமயத்துல நாளும் சிவபெருமான் வழிபாட்டை ஈடுபட்டார் நமக்கு அனைத்து தெய்வங்களின் ஆசைகளும் கிடைக்கும் என்பதால் மகா சிவராத்திரி என்று கண்விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
இரவு முழுவதும் கண்விழித்து சிவனை நினைத்து தியானம் மேற்கொண்டு வழிபடுவதற்கு ஏற்ற ஒரு ராத்திரியாக சிவராத்திரி கருதப்படுது.

மகா சிவராத்திரி அன்று இரவில் தான் சிவபெருமான் திரு தாண்டவன் நடனம் புரிந்து உலக உயிர்களை படைத்து மற்றும் அழிப்பதற்காக சக்தி வாய்ந்த தெய்வீக தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஐதீகம்.
மகாசிவராத்திரி என்று பக்தர்கள் சிவ மந்திரங்களை தொடர்ந்து சொல்வதன் மூலம் பிரபஞ்ச ஆற்றலையும் சிவனின் அருளையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி புதன்கிழமை வருகிறது ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சதுர்த்தி சிவராத்திரி என கருதப்படுவதான.
பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 10:18 மணிக்கு துவங்கிய பிப்ரவரி 27ஆம் தேதி ஒன்பது ஒன்று வரை சதுர்த்தி திதி இருக்கு.
சூரிய உதய நேரத்தில் இருக்கக்கூடிய திதியே அன்றைய நாளுக்கான திதியாக கருத வேண்டும் என்று முறைப்படி பார்த்த பிப்ரவரி 27ஆம் தேதி தான் மகா சிவராத்திரி நாளாக கருதப்படுது.
மகா சிவராத்திரி வழிபாடு என்பது இரவு நேரத்தில் நடைபெறும் வழிபாடு அந்த முறைப்படி பார்த்தால் பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று இரவு தான் சதுர்த்தி திதி இருக்கு.
இதனாலையே மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில் தத்துவங்க வேண்டும் .
அன்று பகல் முழுவதுமே விரதம் இருந்து பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று இரவு கண்விழித்து சிவபூஜை செய்ய வேண்டும் பிப்ரவரி 26ஆம் தேதி அன்று இரவு நடைபெறும்.
நான்கு கால பூஜையில் கலந்து கொண்டு ஈசன மனதார வழிபாடு செய்ய வேண்டும் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் https://youtu.be/tRO8hmgIbmQகண்விழித்து சிவ வழிபாடு செய்ய முடியாதவர்கள் முடிந்தவரை உடைய நாமங்களை உச்சரித்தபடி இருப்பது.
திருமணமான பெண்கள் தங்களுடைய கணவரின் நலனுக்காக சிவராத்திரி வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

திருமணமாகாத பெண்கள் மகாசிவராத்திரி விரதம் இருந்து வழிபட்டால் மனதிற்கு விருப்பமானவரை கணவராக அமைவார் என்பது நம்பிக்கை.
மற்றவர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது வில்வ இலை படைப்பது பழங்கள் மலர்கள் படைத்து வழிபடுவதால் சிவனின் அருளை பெற.