மகா சிவராத்திரியின் சிறப்புகள்:
மகா சிவராத்திரியின் சிறப்புகள் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கு.
சிவனுக்கு ஐந்து சிவராத்திரிகள் இருக்கு அதாவது யோக சிவராத்திரி நித்திய சிவராத்திரி பக்ஷசிவராத்திரி மாச சிவராத்திரி ஆண்டதோறும் வரும்.
மகா சிவராத்திரி இதில் யோக சிவராத்திரி என்பது யோகித்தனக்கென ஒரு இரவை ஒதுக்கி சிவனை வழிபடுவது நித்திஷ்வராத்திரிAmavasai என்பது தினமும் வரும் சிவராத்திரி ஆகும்.

அது மட்டும் இல்லாமல் சிவனுக்குரிய இரவு என்பதாக மகா சிவராத்திரி இருக்கு மாசி மாதத்தில் கிருஷ்ண பஜத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தியில் வரக்கூடியது.
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கம் உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்துவது.
இந்த சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொரட்டில் கொண்டாடப்படுது.
அதாவது குளிர் காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு வருவது உணர்த்தும் ஒரு பூஜை.

அந்த வகையில் இந்த ஆண்டு சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 12:09 மணிக்கு துவங்கி அடுத்த நாள் 27ஆம் தேதி நள்ளிரவு 12:59 வரை அதில் அனுஷ்டிக்கப்படுகிறது.
மகாசிவராத்திரியின் போது சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவார் என்ன நம்பப்படுது.
இந்த சிவராத்திரியின் போது அனைத்து சிவன் கோவில்களுமே நாலு கால பூஜைகள் நடைபெறும்.
காலையில குளித்து முடித்துவிட்டு எதையும் உண்ணாமல் விரதம் இருந்து நான்கு கால பூஜைகள் முடிவடைந்த உடன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விரதத்தை கலைக்க வேண்டும்.

விரதத்தின் போது சிவ மந்திரத்தை சொல்ல வேண்டும் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
பழங்கள், தேன், நெய், இனிப்புகள், பால் உள்ளிட்டவைகள் சிவனுக்குக படைக்கப்படுது இரவு முழுவதும் பக்தர்கள் கோவிலிலேயே இருப்பாங்க ஒவ்வொரு கோவில்களும் நடக்கும்.
பூஜைகளில் கலந்து கொண்டு சிவனின் ஆசிர்வாதத்தை பெறுவாங்க இரவு பக்தர்கள் கண்விழிப்பதால் கோவில்களில் சிவன்https://youtu.be/E5XOODyvL0w தொடர்பான நாடகங்கள், பரதநாட்டியங்கள் உள்ளிட்டவை நடைபெறும் அப்படின்னு சொல்லப்படுது.
முன்னொரு காலத்தில் நம்முடைய பாரம்பரியத்தில் ஒரு வருடத்தில் 365 நாட்களும் விழாக்கள் இருந்தது.

இதில் வேறு விதமாக சொல்லுவதும் என்றால் ஒவ்வொரு நாளையும் கொண்டாட்டமாக வாழ்வதற்கு அவர்கள் இப்படி ஒரு வழியை ஏற்படுத்திருக்காங்க அப்படின்னு சொல்லலாம்.
இந்த விழா ஒவ்வொரு ஒன்றையும் ஏதோ ஒன்றின் பின்னணியில வாழ்க்கையின் ஏதாவது ஒரு அம்சத்திற்கு ஏற்ப அமைச்சிருக்காங்க வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள்.

வெற்றிகளை நினைவில் கொள்வதற்கு அல்லது சில முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடும் நாளை அவர்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
உதாரணத்திற்கு விதை விதைப்பது நாற்று நடுவது அறுவடை செய்வது எப்படி ஒவ்வொன்றையுமே விழாவாக உருவாக்கி வாழ்க்கையை அவர்கள் கொண்டாட்டமாக நடத்திக் கொண்டார்கள்.
ஆனால் மகா சிவராத்திரி விழா வேறு விதமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கு.