மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பது:
மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பது மகா சிவராத்திரி அப்டிங்கிறது சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற இரவாக சொல்லப்படுவது மகாசிவராத்திரி ஆகும்.
இந்த நாள்ல சிவபெருமானை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும் அது மட்டும் இல்லாம பாவங்கள் நீங்கி வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுது.

உலகம் முழுவதுமே உள்ள சிவாலயங்களில்aadi matham சிவராத்திரி வெறும் விமர்சையாக கொண்டாடப்படும்.
அன்று ஒரு நாள் இரவு சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வாங்க ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி இரவு மாத சிவராத்திரி ஆகும்.
சிவராத்திரி விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதி தேவியை மனைவியாக பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவி அடைந்தாங்க மகாவிஷ்ணு விரதம் இருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகா லட்சுமியை உயிர்களைக் காக்கும் உன்னத பதிவையும் அடைந்ததாக புராணங்கள் சொல்லப்படுது.
)
அது மட்டும் இல்லாம சிவராத்திரி விரதம் இருப்பதினால் நம்மளுடைய புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம்.
பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதை இந்த நாளோட விசேஷமாக சொல்லப்படலாம்.
மகா சிவராத்திரி அன்னைக்கு முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மாத்தி தோஷம் விலகும்.
மகா சிவராத்திரி அன்னைக்கு அன்றைய தினம் முழுவதுமே காலை முதல் மாலை வரைக்குமே சிவலோகம் மனதுக்குள் சொல்லி வர வேண்டும்.

மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு வீடு திரும்பி பிறகு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு நம்ம விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
சிவ சிவபெருமானை வழிபடுவதற்கு நீல தாமரை மிகவும் உகந்ததாகும் அதுமட்டுமில்லாமல் அரளிப்பூ சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபட்டால் நம்மோட மனதில் இருக்கும் வேண்டுதல்காண அனைத்துமே நிறைவேறுவதாக சொல்லப்படுது.
மகா சிவராத்திரி ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு பண்டிகை என்று சொல்லலாம்.
இது உண்ணாவிரதம்https://youtu.be/3nh0NRyHhCs மற்றும் தியானமூலம் இருள் மற்றும் வாழ்க்கையின் தடைகளை வென்றதை குறிக்கும்.
இந்த மங்களகரமான சந்தர்ப்பம் சிவபெருமான் மற்றும் சக்தி தேவியின் தெய்வீக சக்திகளின் சங்கமத்தை குறிக்கும் சொல்லலாம்.
இந்த நாளில் பிரபஞ்சத்தின் ஆன்மீக சக்திகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுது.
மகா சிவராத்திரி அனு சிற்பி என்பது உண்ணாவிரதம் சிவபெருமானை பற்றிய தியானம் சுய பரிசோதனை மூலம் சமூக நல்லிணக்கத்தை போட்டு வைக்கலாம்.