மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்:
மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் சிவராத்திரி அன்று கண் விழித்து விரதம் இருப்பது இறைவனை வணங்கும்போது முழுமையான இறை அருள் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
மேலும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறுவதற்கு சிவராத்திரி என்று கண்விழித்து விரதம் இருந்து வழிபாடு Amavasaiசெய்வது மிக மிக நல்லது.
இது காலாகாலமாக கடைபிடித்து வந்த பழக்கமுறை என்பதால் அனைவரும் இது போல செய்கிறோம் ஆனால் இது ஆன்மீகம் மட்டுமல்லாமல் அறிவியலையும் தாண்டி ஒரு முக்கியத்துவம் பெறுகிறதையும் சொல்ல முடியும்.
குறிப்பிட்டு இந்த நாளில் விரதம் கடைபிடிப்போம் முதல் நாள் ஒரு பொழுது உணவு அருந்தி சிவராத்திரி என்று உபவாசம் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு சம வழிபாடு செய்யலாம்.
அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தளோ அல்லது கேட்டலோ பகல் பொழுதை கழிக்க வேண்டும்.
இந்த நாளில் மனம் போன படி போகும் புலன்களை கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படையில் நோக்கம் உணவை தவிர்க்கும் போது உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.

தினமும் நாம் அனுபவிக்கும்நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும் விழித்திருப்பதன் மூலமாக அந்த குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையில் விழிப்பற்ற உறக்கங்களையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.
சாதாரண விழிப்பு உறக்க நிலைகள் இறைவனை உணர்த்துவதற்கு தடையாக இருப்பவையாக கருதப்படுகிறது.
தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய்வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை சிவராத்திரியில் விரதம் இருந்து உறக்கத்தை தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது.
அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்கு செல்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது.
சிவபெருமானுக்கு நடைபெறும் நான்குhttps://youtu.be/nRGp5WsztVU கால பூஜைகளில் முதல் காலம் பிரம்ம தேவ வழிபட்ட காலமாகவும்.
இரண்டாம் காலம் மகாவிஷ்ணு வழிபட்ட காலமாகவும் மூன்றாம் காலம் அம்பிகை வழிபட்ட காலமாகவும்.

நான்காம் காலம் தேவர்கள் ரிஷிகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் வழிபட்டு சிவனின் பேரவர்களை பெறுவதற்கான காலமாகவும் சொல்லப்படுகிறது.
மகா சிவராத்திரி அன்று சிவ வழிபாடு செய்த அவருடைய மனதை புளிர செய்தால் வேண்டிய வரங்களை பெற முடியும் என்பது நம்பிக்கை.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.