மகாலட்சுமியை வரவழைக்கும் ராஜராஜேஸ்வரி!
மகாலட்சுமியை வரவழைக்கும் ராஜராஜேஸ்வரி! சகலவித ஐஸ்வர்யங்களை அள்ளித் தருகிற ஒரு விரத வழிபாடு பார்ப்போம் வறுமை நீங்கி தொழில் வளம் சிறக்க குடும்ப வாழ்வு மேன்மை அடைய சகலவித நன்மைகளும் கிடைக்கச் செய்யும்
விரத வழிபாடு அன்னை ராஜராஜேஸ்வரிக்காக இருக்கும் வழிபாடுதான் பார்வதி தேவியின் பல்வேறு வடிவங்களில் ஒன்றானது தான்
ராஜராஜேஸ்வரியின் திருவடிவம் அப்படிப்பட்ட அந்த அம்மனை தரிசனம் செய்வது அவளுக்காக விரத வழிபாடுகளை மேற்கொள்வதும் நம்முடைய வாழ்வில் எளிமையான முறையில் மேன்மை அடைய செய்யும் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும்

அன்னைக்கு நிகர் இந்த ராஜா ராஜேஸ்வரி தான் இந்த அன்னையை வழிபடுவதற்கான சில விரத முறைகள் இருக்கிறது
அதை முறையாக கடைபிடித்து வணங்கி நாளை நம்முடைய வாழ்வு மேன்மையடையஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி ! ராஜராஜேஸ்வரி அன்னையை வழிபாடு செய்வதற்கென்று தனியான நாட்களும் மாதங்களும் கிடையாது
ஒரு நல்ல நாளில் தொடங்கலாம் தொடர்ச்சியாக 48 நாட்கள் விரதம் இருந்து தியானம் செய்ய வேண்டும்
இந்த விரதம் பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன்பாக காலை நாலு முப்பது மணியிலிருந்து 6 மணிக்குள் எழுந்து நீராடி விட்டு அம்மனை வணங்குவது மிக முக்கியமான விஷயம்
மகாலட்சுமியை வரவழைக்கும் ராஜராஜேஸ்வரி! ச
ராஜராஜேஸ்வரி அம்மனின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்தோ இல்லையென்றால் அம்மன் படத்தை வைத்துக் கூட அம்மனுக்கு மாலை சூட்டை தீபதோ ஆராதனை காட்டி வழிபாடு செய்வது அவசியம்
மனதில் ஒரு நேர்மறை சிந்தனை அதிகரிக்கும் இந்த விரத நாட்களில் மாமிசம் சாப்பிடுவதும் மது சாப்பிடுவதும் இது எல்லாம் நீக்க வேண்டும்
இந்த விரத நாட்களில் என்ற நாளிலிருந்து தொடங்கிடுவோமோ விரதம் முடியக்கூடிய அந்த 40 நாட்களுக்கும் அவசியம் நம்முடைய வீட்டில் இருந்து தான்
இந்த விரதமுறையை கடைபிடிக்க வேண்டும் வேறு வீடுகளுக்கோ வெளியில https://youtu.be/F33wt_hPiekசென்று விரதத்தை நிறைவு செய்யக்கூடாது
அதேபோல எங்கேயாவது தங்கி விட்டு வந்தாலும் விரதப் பலன் முழுமையாக கிடைக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
மூன்று வேலைகளுமே அம்மனுக்கு தீப தூப ஆராதனை காட்டி மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வணங்குவது சிறப்பான பலன எல்லாமே கொண்டு வந்து தரும்
இப்படி நாம் செய்வதால் நம் குடும்பம் சுபிட்சம் அடையும் சகல வித ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் எதுவும் நம்மை அண்டாது
விரோதிகளும் துரோகிகளும் நம்முடைய வாழ்க்கையில் இருந்து விலகி ஓடுவார்கள் எல்லாரும் போற்றக்கூடிய வசீ சக்தி அந்த அம்மன் அருளால் நமக்கு கிடைக்கும்

அதிர்ஷ்டத்தையும் ஐஸ்வரியத்தையும் தருகிற லட்சுமிதேவி நம்முடைய வீட்டுக்கு வரவழைக்கக்கூடிய சக்தி இந்த ராஜராஜேஸ்வரிக்கு அமைந்திருக்கிறது
எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும் என எண்ணுபவர்கள் இந்த அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு அரசரைப் போன்று வாழ்வு தரக்கூடிய அம்சம் இந்த அம்மனுக்கு அமைந்திருக்கிறது
அதனால் தான் ராஜராஜேஸ்வரி வழிபாடு செய்தாலே சகலவிது ஐஸ்வர்யமும் நமக்குத் தேடி வரும்!