மகர ராசி:
மகர ராசி அன்பர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பொருத்தவரைக்கும் பல வகையிலும் அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் வீசப்போகுதுன்னு சொல்லலாம்.
இதுவரைக்கும் குடும்ப நிலையில பொருளாதார ரீதியா வியாபார ரீதியா கடன் பிரச்சனை சம்பந்தப்பட்ட விஷயமா பல பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து இருக்கலாம்.
அது எல்லாமே தீரக்கூடிய வாய்ப்பு அமையப்போகுது இந்த 2025 ஆம் ஆண்டு கூடவே இன்னும் கொஞ்ச காலத்தில்.
உங்களுக்கு சனி பயிற்சி காலங்கள்ல ஏழரைச் சனியிலிருந்து முற்றிலுமாக விடுபடக்கூடிய காலம்.
அமைந்திருக்கிறதால இந்த 2025 ஆம் ஆண்டு பொருத்தவரைக்கும்மகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம் உங்களுக்கு அற்புதமான மாற்றம் ஏற்பட போகுது எல்லா வகையிலும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயம்.
உங்களுக்கு வந்து சொல்லலாம் செய்யக்கூடிய புதிய முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.
வீடு வாகனம் சொத்து சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாமே இனி உங்களுக்கு அசையா சொத்தாக அலிக சொத்தாக நிலைத்து நிற்க போகுதுன்னு சொல்லலாம்.
சரியான முறையில் செஞ்சிட்டு வந்தீங்கன்னா குலம் விருத்தியுடைய நேரம் பொருள் ஏவல் தெரிஞ்சு பேசினா நல்ல மாற்றம் உண்டாகும் என்று சொல்லலாம்.
குடும்ப நிலை பொருத்தவரைக்கும் இதுவரைக்குமே பல போராட்டங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாவும் பல வகையில நீங்க சந்தித்து இருக்கலாம்.
பொருளாதார நிலை பொறுத்த வரைக்குமே பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை இனிமந்த நிலைமை மாற ஆரம்பிக்கும்.
புதுசா நீங்க தொடங்கக்கூடிய விஷயத்துல கூட முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
முதலில் சம்பந்தப்பட்ட விஷயத்துல ஆரம்பத்துலயே கவனமா செயல்பட்டீங்கன்னா நல்ல மாற்றம் உண்டாகும்.
அலுவலக ரீதியாக இந்த நேரம் அனுகூலமான பலன் கிடைக்கும் வியாபார ரீதியாகவும் எதிர்பார்க்கக்கூடிய தன லாபம் சிறப்பா இருக்குது விலகி போனவங்க இனி உங்களை விரும்பி வந்து சேரக்கூடிய காலமா அமைஞ்சிருக்குன்னு சொல்லலாம்.
கொடுக்கல், வாங்கல்ல உங்களுக்கு இந்த நேரம் கவனமா இருந்துட்டீங்கன்னா நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.
பெண்கள் இருக்கக்கூடிய உங்களுக்கு குடும்ப வாழ்க்கையிலhttps://youtu.be/cbVm7Xi4I-U ஒற்றுமை சிறப்பாக கூறவும் சுற்றமும் இனி அணுகுலமா இருக்குன்னு சொல்லலாம்.
புதுசா வாகனமாக கூட யோகமும் சிறப்பாக இருக்கும் அரசியல் துறையில் இருக்கக்கூடியவர்களுக்கு பல வகைகளில் பாராட்ட தர போறீங்க அது மட்டும் இல்லாம உங்க திறமை சிறப்பா இருக்குது.
அதனால இந்த காலங்களில் உங்களுக்கு அற்புதமான மாற்றம் கிடைக்கும் மகிழ்ச்சி நிலைக்கும்.
ஆயுள் பலம் பெறும் சுற்றுலா பயணம் அதிகமாக இருக்கும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை விட்டு கொஞ்சம் கவனமா இருங்க மத்தபடி மன குழப்பம் நீங்கி எடுக்கக்கூடிய எல்லா காரியமும் சாதகமான பலன் கிடைக்கும்.
தொடர்ந்து குடும்பத்துல சகஜமான நிலைமை ஏற்படப்போகுது நல்ல செய்திங்கறது இது வரக்கூடிய காலங்கள்ல வந்து சேரனும் சொல்லலாம் .
மகர ராசி இந்த காலங்களில் குலதெய்வ பூஜை செஞ்சுட்டு வர பாருங்க முன்னோர், வழிபாடு தொடர்ந்து செஞ்சு பாருங்க நல்ல மாற்றம் உங்களுக்கு நாலுமே வந்து சேரும்னே சொல்லலாம்.