மகரம் ஐப்பசி மாத ராசி பலன்
மகரம் ராசியில் உத்திராடம் 2,3,4, பாதங்கள் திருவோணம், அவிட்டம்1,2பாதங்கள் .நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாக பழகக்கூடிய சிறப்பான குணம் கொண்ட மகர ராசி அன்பர்களுக்கு
கிரகநிலை தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சனி தைரிய வீடியோஸ் ஸ்தானத்தில் ராகு பஞ்சம ஸ்தானத்தில் குரு ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்
பாக்கியஸ்தானத்தில் கேது தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இந்த மாதிரியான கிரக நிலைகள் இந்த மாதம் உங்களுக்கு அமையப்பெற்றிருக்கு
கிரக மாற்றம் ஐப்பசி ஆறு அன்று ரணறுண ரோகிஸ்தானத்தில் இருந்து செவ்வாய் கலசர ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்
ஐப்பசி எட்டு அன்று தொழிற்சாலத்தில் இருந்து வந்த புதன் பகவான்வெள்ளிக்கிழமை விரதம் இவ்வளவு நன்மையா? லாபஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்
ஐப்பசி 18 அன்று தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி அடைகிறார்
மகரம் ஐப்பசி 22 அன்று லாப ஸ்தானத்திலிருந்து வந்த சுக்கிர பகவான் ஐயன சரணம் போக ஸ்தானத்திற்கு மாற்றும் அடைகிறார் ஐப்பசி 27 அன்று லாபஸ்தானத்தில் இருந்து வந்த புதன் பகவான் வக்ரம் அடைகிறார்
ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் உங்களுக்கு செலவுகள் அதிகரித்து காணப்படும் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் வாய்ப்பு அமையும்
வாகன யோகம் இந்த மாதம் உங்களுக்கு உண்டு கூட்டு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள்.
பார்ட்னர்களுடன் சுமுகமான முறையில் அனுசரணையாக செல்வது ரொம்பவும் நல்லது வீண் அலைச்சொற்கள் உண்டாகும்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படும் எந்த ஒரு https://youtu.be/E0dCwNPQCt8விஷயத்திலும் உங்களது பணியில் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும்
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
உத்திராடம்
இந்த மாதம் உபயோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும் தொடங்கிய வேலைகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் கொஞ்சம் இழுப்பறியாக அமையும்
குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் உங்களுடன் வீண் விவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்
யாரிடமும் பேசும் பொழுது மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையாகவும் உங்களது வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது.
திருவோணம்
இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரித்து காணப்படும் பிள்ளைகளுக்கான செலவு அதிகரிக்கக்கூடும்
அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதில் உள்ள நல்லது மற்றும் கெட்டது எது என்று யோசித்து நடப்பது நல்லது. பண விவகாரங்களில் நீங்கள் இந்த மாதம் கட்டாயமாக கவனமாக இருக்க வேண்டும்.
அவிட்டம்
இந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செயல்படுத்துவது ரொம்பவும் நல்லது மாணவர்களுக்கு நிதானமான ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது
மன கஷ்டம் மற்றும் பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும் இந்த மாதம் உங்களுக்கு.
பரிகாரம்
நவகிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வழிபட்டு வருவதன் மூலம் சொத்து பிரச்சினைகள் தீரும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீரும்.