மகரம் புரட்டாசி மாத ராசி பலன்
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம் வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை இருக்கிறது
பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் அவசர முடிவு வேண்டாம் கவனமாக இருப்பது நல்லது சகோதரர் வகையில் சில பிரச்சினைகள் ஏற்படும் பாதிப்பு எதுவும் இருக்காது
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை இருக்கிறது. சிலருக்கு எதிர்பாராத பணவரவு வாய்ப்பு தேடி வரும் வெளியூர் பயணங்களின் போது பொருள்களை பத்திரமாக பாதுகாப்பாக எடுத்துச் செல்வது நல்லது
மாணவர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும் சிலருக்கு நீண்ட நாட்களாக பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ?செலுத்த வேண்டிய ஒரு தொகையை இந்த டைம் செலுத்துவீர்கள்.
ஒரு சில மகர ராசி அன்பர்கள் நீண்ட நாட்களா குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றாமல் இருந்திருப்பீர்கள்.
அதை இந்த மாதத்தில் நிறைவேற்றுவீர்கள் பிள்ளைகளின் பிடிவாத குணம் அறிந்து செயல்படுவது நல்லது
கூடுமானவரை பொறுமையுடன் இருப்பது உங்களுக்கு நல்லது. வாழ்க்கை துணையின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு பணி சுமை அலைச்சலும் அதிகமாக இருக்கும் கவனம்.
ஆனால் அதற்கு ஏற்ற பலன் உங்களுக்கு கிடைக்கும் சிலருக்கு சலுகையுடன் கூடிய இடம் மாற்றம் உண்டாகும் இந்த புரட்டாசி மாதம் முற்பகுதியில் பதவி உயர்வு கிடைக்கும்.
வாய்ப்புகள் இருக்கிறது ஒரு சில சலுகைகளும் இந்த புரட்டாசி மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்https://youtu.be/aQqCh6IRgyI வியாபாரத்தில் தற்போது புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்
மகரம் பெரிய அளவிலான முதலீடுகளை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது வியாபாரம் தொடர்பான தொலைதூர பயணங்களை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது
சாக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படும் பங்குதாரர்களுடன் இருந்து வந்த மன வருத்தம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு இந்த புரட்டாசி மாதம் முற்பகுதியில் அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பனை சுமை கூடுதலாக இருக்கும்
புரட்டாசி மாத பிற்பகுதியில் உற்சாகமாக செயல்படுவீர்கள் உங்களுடைய சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும் அதிர்ஷ்டமான நாள் செப்டம்பர் 26 29 அக்டோபர் ரெண்டு ஐந்து 9 11 15 சந்திராஷ்டமம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை தரிசித்து வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் உங்களுடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.