மகரம் ஆவணி மாத ராசி பலன்
மகரம் ஆவணி மாத ராசி பலன் ஆவணி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் உங்களுடைய ராசிநாதன் சனி வக்கிரகம் பெற்று இருக்கிறார்
அவர் மீது சூரியனின் பார்வை பதிய இருக்கிறது அதே நேரம் குரு பகவானால் உங்களுடைய ராசியை பார்க்க இருக்கிறார்
இதனால் சில தடைகளும் தாமதங்களும் குறிப்பிடும் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் அப்பப்ப தலை தொங்கும் கவனமாக இருப்பது நல்லது.
இருந்தாலும் கடைசி நேரத்தில் உங்களுடைய காரியம் கைகூடி வரும் வரவைக்காட்டிலும் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும் மலக்குகள் திசை திருப்பம் ஏற்படும்
உத்தியோகம் மற்றும் தொழில் இல்லா மாற்றமும் ஏற்றமும் கிடைக்கக்கூடிய ஏப்ரல் மாத சிம்ம ராசி பலன்மாதமாக இந்த ஆவணி மாதம் மகர ராசிக்காரர்களுக்கு அமைந்திருக்கிறது
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் இந்த மாதம் முழுவதும் வக்கிரக இயக்கத்தில் இருக்கிறார் சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்க இருக்கிறார்
இந்த பகை கிரகங்களின் பார்வையால் குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வரும் கவனமாக இருப்பது நல்லது
மற்றவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது ஒரு சில காரியங்கள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்த கூடும் கவனம்.
உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படக்கூடும் மனதில் இனம் புரியாத குழப்பம் அதிகரிக்கும் உற்றார் உறவினர்கள் ஆதரவு குறையும்.
இந்த மாதத்தில் முடிந்த அளவு விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது மகர ராசி அன்பர்களே இது போன்ற காலங்களில் நிதானதோடும் அமைதியோடும் செயல்பட வேண்டிய ஒரு காலகட்டம்
மகரம் அது மட்டுமல்லாமல் காக வாகனத்தையும் சூரிய பகவானையும் கைதுழுதுhttps://youtu.be/4ttOQEEmrlc வழிபடுங்கள் உங்களுடைய வாழ்க்கை இன்னும் சிறப்பாகும். ஆவணி பத்தாம் தேதிக்கு கன்னி ராசிக்கு செல்ல இருக்கும்.
சுக்கிரன் அங்கு நீச்சம் பெற இருக்கிறார் உங்களுடைய ராசிக்கு 5 10 ஆகிய இடத்திற்கு அதிபதியானவர் சுக்கிரன் இவர் பூர்வ புண்ணிய சேனாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல
குறிப்பாக பிள்ளைகள் வழியில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்களால் பிரச்சனை தலை தொங்கும் கவனமாக இருப்பது நல்லது.
நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய முடியாது சகோதரர் வழியில் செலவுகள் அதிகரிக்கும்
தொழிலை மாற்றுவது பற்றிய ஒரு சிந்தனை உங்களுக்கு மேலோங்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமை க்குரிய அங்கீகாரம் கிடைக்காது சக பணியாளர்களை அனுசரித்து செயல்படுவது மிகவும் நல்லது.
ஆவணி பத்தாம் தேதி மிதுன ராசிக்கு செவ்வாய் செல்ல இருக்கிறார் இது உங்களுடைய ராசிக்கு நாலு 11 ஆகிய இடத்திற்கு அதிபதியானவர் செவ்வாய் அவர் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் போது உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்
பணி புரியும் இடத்திலும் உங்களை ஒரு பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வதாக சொல்வார்கள்.