மகரம் ராசி மே மாத ராசி பலன் !

Spread the love

மகரம் ராசி மே மாத ராசி பலன் ! மனம் துணிவும் எதையும் சாதித்து முடிக்கும் ஆற்றலும் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் 30 நாட்களும் எப்படி அமைந்திருக்கிறது?

மே மாத கிரகநிலை-தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி-தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் ராகு செவ்வாய்-சுக ஸ்தானத்தில் சூரியன் குரு சுக்கிரன்-பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் மே மாதம் 30 நாட்களிலும் உள்ளது.

கிரகநிலை மாற்றம் எப்போது ஏற்படுகிறது என்றால் மே 1 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சமஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்

மகரம் ராசியினருக்கான மே மாத பலன்கள் - முழுமையாக | 2023 | Monthly horoscope  to Magaram rasi for May 2023 - hindutamil.in

மகரம் ராசி தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பண தேவைகளை சரி கட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும் .

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசிவேலைகளில் சற்று அலைச்சல்கள் அதிகரித்து காணப்படும

ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும் அரசியலில் உள்ளவர்கள் வாகனங்களை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துவது நல்லது

சிலருக்கு இடம் மாற்றம் பதவி உயர்வு இந்த மாதிரி ஏதாவது ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்

வாழ்க்கை தரம் படிப்படியாக உயர ஆரம்பிக்கும் மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் கைகூடும் பேன் அலைச்சலை தவிர்ப்பது நல்லது

மகரம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

மகர ராசி உத்திராடம் 2 3 4 பாதம்: இந்த மாதம் வீடு மனை வாங்க தடை சுப காரியம் செய்வதற்கு தடை நற்செயல்கள் எதுவும் செய்வதற்கு தடையாக இருந்த அனைத்தும் விலக ஆரம்பிக்கும்

வேலைவாய்ப்பில் இருந்த சுனக்கம் அனைத்தும் மாறும் உங்களது https://youtu.be/AQQZ2s7Mimwவாக்கு வன்மை கூடும் தைரியம் அதிகரித்து காணப்படுவீர்கள்

மகர ராசி திருவோணம் நட்சத்திரம்: இந்த மாதம் பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது உடல் நிலையில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்

மாத்திரை செலவினங்கள் படிப்படியாக குறையும் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது

பேச்சில் நிதானம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் நண்பர்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன் அனைத்தும் கிடைக்கும் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபட வேண்டாம்

மகர ராசிக்கு பயன் தரும் வாழ்நாள் பரிகாரங்கள்! – VIRGO NEWS

யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யவும் வேண்டாம் பெண்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

அவிட்டம் ஒன்னு ரெண்டு பாதம்: இந்த மாதம் தந்தையார் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது

வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் பண விஷயங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது. தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுத்து உறங்குவது நல்லது

 54 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *