மகரம் ராசி பங்குனி மாத ராசி பலன் 2025:
மகரம் ராசி பங்குனி மாத ராசி பலன் 2025: பங்குனி மாதம் பிறந்து ஒரு சில நாட்களில் ஆன நிலையில் பங்குனி மாதத்தில்.
மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தின் கிரக நிலைகளால் ஏற்படக்கூடிய பலன்கள் எப்படி அமையப்போகுது அப்படிங்கறத இந்த பதிவில் நாம பார்க்க போறோம்.

பிரபு மே விசேஷமான ஒரு மாதமாக இந்த பங்குனி மாதம் Ammanபார்க்கப்படுகிறது இந்த மாதத்தில் தான் ராம நவமி கொண்டாடப்படும்.
வழிபாட்டு மாதம் வைபவ மாதம் கல்யாண மாதம் தெய்வ திருமணங்கள் கூடி வரும் மாதம் இதனால்தான் இந்த மாதத்தை தெய்வமாக நின்று அழைக்கின்றனர்.

ராமர் சீதா தேவியை மனத மாதமும் இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதமும் ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதமும்.
சந்திரன் 27 நட்சத்திரங்களை கொண்ட மாதமும் திருமாலின் திருமாவின் ஸ்ரீ மகாலட்சுமி இடம் பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இவ்வளவு சிறப்பமிக்க பங்குனி மாதத்தில் மகர ராசி அன்பர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன எந்த விஷயத்தில் எதிரியாக இருக்க வேண்டும் என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் நரம்பு மண்டலம் படபடப்பு போன்றவற்றில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

ஏழரை சனி விலகுவதால் தொட்டது துலங்கும் நீங்கள் நினைப்பது நடக்கும் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவரிடமும் ஏற்பட்டிருந்த மன தாங்கல்கள் நீங்கும்.
குடும்பத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் இருந்ததை விடவே இப்பொழுது ஆச்சரியமூட்டக்கூடிய வகையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும் பிள்ளைகள் படிப்பு தொழில் வியாபாரம் உபயோகத்தில் நல்ல ஒரு அனுகூலம் ஏற்படும்.

சனி விலகியதென்று வாகனத்தில் செல்லும் பொழுது அஜாகரதையாக இல்லாமல் இருப்பது நல்லது.
அதேபோல பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் தன்மையுடனும் இனிமையுடனும் பேசி பழகுவது நல்லது.
ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகhttps://youtu.be/PtNJy_h22WY உங்களை விட்டு நீங்கி மருத்துவ செலவு குறைந்து காணப்படும்.
அதேபோல நீங்கள் இந்த மாதம் முழுவதுமே சூரிய பகவானை வழிபட்டு வருவதன் மூலம் நன்மைகள் உண்டாகும் 15ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும் பணம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது மிகுந்த நல்லதாக அமையும்.
புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வாகன விபத்து போன்றவற்றின் சிக்க கூடிய வாய்ப்பு இருப்பதால் மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது ரொம்பவும் நல்லது.
கொஞ்சம் விட்டுக்கொடுத்து மனசு அடிச்சும் போறதும் உங்களுடைய தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும்.