மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் !
மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் ! மகர ராசி நேயர்களுக்கு இதுவரைக்குமே கிரகங்களோடு பயிற்சி என்பது உங்களுக்கு சாதகமா இல்லாம இருந்திருக்கலாம் .ஆனால் இனி வரக்கூடிய காலங்களில் உங்களுக்கு சிறப்பா இருக்குன்னு சொல்லலாம்
ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரைக்குமே மகர ராசி அன்பர்களுக்கு ரொம்ப நாளா நீங்க எதிர்பார்த்து இருந்த விஷயம் மனசுல கொண்டு இருந்த ஆசை இது எல்லாமே நிறைவேறக்கூடிய மாதமாக அமைஞ்சிருக்கு.
நீங்க நினைச்ச காரியம் எல்லாமே வெற்றிகரமாக செஞ்சு முடிக்க முடியும். இனி நீங்க எந்த ஒரு விஷயத்துலயும் சாக்கு சொல்லாம சாதுரியமா செயல்பட தொடங்குங்க.
உத்தியோகத்துல நல்ல வளர்ச்சியும் மேலான நிலையும் அடையப் போறீங்க.சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ? நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கக்கூடிய பதிவு உயர்வு இடம் மாற்றும் இதெல்லாம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அமைந்திருக்கு
தொடர்ந்து புகழ்பெறக்கூடிய வாய்ப்பு அதே நேரத்துல வியாபாரம் செய்யக்கூடியவங்க மட்டும் கொஞ்சம் நெருக்கடியை சந்திக்கிற மாதிரி இருக்கலாம்
இருந்தாலும் இந்த காலத்துல உங்க உடைமைகளை பத்திரமா பார்த்துக்கிறது நல்லது கடன் தொல்லை சட்ட சிக்கல் இருந்து எழுத மீண்டு வரக்கூடிய வாய்ப்பு
மகரம் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரைக்கும் வாழ்க்கை துணையோடு சின்ன சின்ன சண்டை வந்தாலும் பெரிய பிரச்சனை எதுவும் நடக்காது
நீங்க விட்டுக் கொடுத்துப் போனாவே குடும்ப வாழ்வுங்கறது சிறப்பா இருக்கும். குடும்பத்துல இருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கப் போகுது.
குறிப்பா உங்க தாய் வழி சரி தாய் ரீதியான உறவுகளின் சரி உங்களுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்க போறாங்க
மிகப்பெரிய ஊக்கமாக இருக்க போறாங்க அதே மாதிரி குடும்பத்துக்கு நீங்கள்https://youtu.be/1z-seZuvsVg மிகப்பெரிய பாலமா செயல்படக்கூடிய நேரம்
மகர ராசி எங்களுக்கு இளம் வயதினராய் இருக்கக்கூடிய உங்களுக்கு காதல் கைகூடக்கூடிய மாதமாக வந்திருக்கு
இருந்தாலும் இந்த காலத்தில் நீங்கள் மூன்றாவது நபர்களை உங்க குடும்ப வாழ்க்கையில உள்நுழைப்பது தவிர்க்கிறது நல்லது
மத்தவங்க குடும்ப விஷயத்திலும் நீங்க தலையிடாமல் பார்த்துக் கொண்டது உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல நீங்க சம்பந்தமே இல்லாத பல விஷயங்கள் தலையிடுவது இந்த காலத்துல ஏற்படலாம்.
இருந்தாலும் கொஞ்சம் இதை எல்லாம் தவிர்க்க பாருங்க அதே மாதிரி உத்தியோக விஷயமாக இருக்கட்டும்.
வேலை செய்யக்கூடிய இடமா இருக்கட்டும் உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கிறது வியாபாரிகள் மட்டும் கொஞ்சம் சுமாரான பலன் கிடைக்கிற மாதிரி இருக்கும்
குறிப்பாக கூட்டத்தொழில் செய்யக்கூடிய உங்களுக்கு புதிய வணிக நடவடிக்கைகளை ஈடுபடக்கூடிய உங்களுக்கு எல்லாமே எந்த காலத்துல கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கு பாருங்க.
புதிய முயற்சி எதுவும் வேண்டாம். அதே மாதிரி தொழில்ல முதலீடு செய்வது தவிர்க்கிறது நல்லது.
எந்த அளவு கடின உழைப்பு கொடுக்குறீங்களோ அந்த அளவு பலன் உங்களால் பெற முடியும்
அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யக் கூடியவர்களுக்கு இந்த மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாசத்தை பொருத்தவரைக்கும் சாதகமான முடிவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு தான்