பௌர்ணமியில் சதுரகிரியில் நடக்கும் அதிசயம் !
பௌர்ணமியில் சதுரகிரியில் நடக்கும் அதிசயம் ! சித்தர்களுடன் மலை அப்படின்னு சொல்லக்கூடிய சதுரகிரி மலையில் பௌர்ணமியின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
பௌர்ணமி தினத்தில் அதிகாலை முதலே சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது இன்று வரைக்குமே ஒரு வழக்கமாக தான் இருந்துட்டு வருது
சதுரகிரி மலை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேபெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் ! உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
பௌர்ணமியில் கோவில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த கோவில் இன்று வரைக்குமே சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக சொல்லப்படுவதால
சித்தர்களுடன் சொர்க்க பூமி அப்டினு அழைக்கப்படுறாங்க இது மட்டும் இல்லாம இந்த கோவிலுக்கு சென்றால் நம்ம நினைத்த அனைத்து காரியங்களும் நடக்கும்
தமிழகம் மட்டும் இல்லாம இந்தியாவுல நிறைய பகுதிகளில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள்
இந்த சதுரகிரி மலைக்கு பௌர்ணமி அமாவாசை தினத்தில் வருகை தருவது ஒரு சிறப்பான விஷயமாக தான் சொல்லப்படுது
இந்த நிலையில பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை நாட்களில் பக்தர்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த
நிலையில மதுரை ராமநாதபுரம் தேனி விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்திருக்கிறார்கள்
பௌர்ணமி முன்னிட்டா அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான https://youtu.be/Oxvq4vDd3PEபக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு மலை ஏறிட்டும் வராங்க.
பொதுவாக சதுரகிரி என்பது கைலாயத்தை விட மிகவும் புனிதமானதாக போற்றப்படுகிறார்
நாரதர் ஆடி அமாவாசை சித்திரை மாத பௌர்ணமி தினம் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும்
இந்த சதுரகிரி ஈசனை தொழுதோம் அப்படினா வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்று அகஸ்தியர் சொல்லப்படறாங்க
இன்று வரைக்குமே சட்டை நாதமுனி கோர்க்க முனிவர் உள்ளிட்ட 18 சித்தர்களோட தவத்த கலைத்து ஒவ்வொரு ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை
தீர்த்தம் கவுண்டிங் தீர்த்தம் சந்திரத் திட்டங்கள்ல வெப்ப காலத்துல நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி பக்தர்கள்
மகிழ்ந்திட்டு வராங்க காயகல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில் சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்கம் மூர்த்தியும் கோவில் கொண்டிருக்காங்க
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்ததாக தான் சொல்லப்படுது. இது மட்டும் இல்லாம இந்த மலை ஏறி இறங்கினோம்
நம்மளோட உடல் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்று நம் மீது பட்டு பல நோய்கள் குணமாவதாகவும் சொல்லப்படுறாங்க
இதனாலதான் சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமில்லாமல் மன அழுத்தம் மன பாரம் முழுவதுமே நம்மை விட்டு போய்விடும்.
சதுரகிரி மலை ஏறுவது கடினமாக இருந்தாலும் கூட இந்த மழையை சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு கூட இல்லாமல்
இந்த மலை ஏறி செல்வதை இன்று வரைக்குமே ஒரு வழக்கமாக தான் வைத்துக்கொண்டு வருகிறார்கள்