பைரவர் வழிபாட்டில் உள்ள அதிசயங்கள் !
பைரவர் வழிபாட்டில் உள்ள அதிசயங்கள் ! பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் கூறப்படுகிறது.
எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
பைரவர் சிவபெருமானுடைய அம்சமாகவே இருக்கிறார் சிவபெருமானின் 64 திருஉருவங்களில் பைரவரும் ஒன்று இவர் காவல் தெய்வமாக விளங்குகிறார்
நமக்கு எப்படிப்பட்ட பய உணர்வையும் போக்கி நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஒரு கடவுளாக பைரவர் விளக்குகிறார்
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வாகனமோ அல்லது அடையாளமோ இருக்கும் அதுபோல பைரவருக்கு என்று நாய் வாகனமாக இருக்கிறது
பைரவர் ஆடை இல்லாமல் கூட அவருடைய திருமேனி காணப்படும் எந்த ஒரு ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !நற்காரியங்கள் செய்யும் போதும் பைரவரை வழிபட்டு சென்றோம் என்றால் அது நிச்சயமாக நன்மையிலேயே சென்று முடியும்
பாதுகாவலாக இருக்கிறார் என்பது பைத்தியம் பைரவரை வணங்கும் போது சிவபெருமானை வழிபட்ட அருள் நிச்சயமாக நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
முக்கிய இறையருள் பைரவர் வழிபாட்டில் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார்.
பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார் அதன் பின்னர் காலாக்கினிhttps://youtu.be/UTCmX-BFpao பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்
இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும்.
சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது.
கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.
இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் குறிப்பிட்டு பைரவரை அஷ்டமி திதியில் வெளிப்படுவது மிகவும் நல்லது
அதிலும் தேய்பிறை அஷ்டமியில் வழிபடலாம் வளர்பிறை தேய்பிறை இரண்டும் உகந்ததாக இருந்தாலும் தேய்பிறை மிகவும் உகந்ததாக அமைகிறது அதோடு மட்டுமில்லாமல் இவரை வணங்கும்போது செல்வ செழிப்போடு வாழலாம் என்பதுதான் மிகவும் முக்கியமாக சொல்லப்படுகிறது
நம்மளுடைய செல்வ செழிப்பிற்கு பாதுகாப்பாக அமைய வரும் பைரவருடைய வழிபாடு நமக்கு கர்ம வினைகள் நீங்க வேண்டும் என்றால் பைரவருடைய வாகனமான நாய்க்கு உணவளித்து வழிபட்டு வந்தோம் என்றால் நிச்சயமாக நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம் .