பேரிச்சை பழம் அதிகமாக எடுத்தால் நடப்பவை;

Spread the love

பேரிச்சை பழம் அதிகமாக எடுத்தால் நடப்பவை; பேரிச்சேன் பழங்களை அளவாக எடுத்துக் கொண்டால் பல வகைகளிலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல நல்ல விஷயங்கள் இருக்கிறது

இருந்தாலும் பேரிச்சம்பழங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதனால் பல உடல் உபாதைகள் ஏற்படும்

அதில் முக்கியமான ஒன்று வயிற்றுப்போக்கு பிரச்சனை பேரிச்சை பழம் எவ்வித இரசாயனங்களும் சேர்க்காமல் இருந்தால் அது வயிற்றுக்கு எந்த பிரச்சனையும் உண்டாக்காது

ஆனால் உலர வைக்கப்படும் போது அதில் பாக்யங்கள் சேராமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனப் பறவைகளில் குறிப்பிட்ட கூடிய விஷயங்களில் ஒன்று சல்பேட் இந்த சல்ஃபைட் கலக்கப்பட்டிருக்கிற

இந்த பெயர்ச்சி பலன்களை அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக் கொள்வதினால் வயிறு வலி வயிறு வீக்கம் வயிற்றுப்போக்கு மாதிரி சில எதிர் விளைவுகளால் பாதிக்கப்படலாம்

நார்ச்சத்து நிறைந்திருக்கிற பேச்சை என்றாலும் இந்த நேரங்களில் இது பலhttps://youtu.be/t-WFQ-iLTyE உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

பேரிச்சை பழம் அதிக அளவு எடுத்துக் கொள்வது மலச்சிக்கல் பிரச்சினைக்கு வழிவகுக்கும் அது மட்டுமில்லாமல் வயிற்றுப் பிரச்சனை வழிவகை செய்யும் வகையில் அமையும்

மேலும் வயிற்றுப்போக்கு மோசமடைய வாய்ப்புள்ளதாகும் சொல்லப்படுகிறது பேரிச்சை பழம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும்போது அது ஆஸ்துமா உபாதையை உண்டாக்கும்

என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை இருந்தாலும் இது ஒவ்வாமையை ஆசமாய் உண்டாக வாய்ப்புண்டு என்றும் சிலர் அக்கறையுடன் எடுத்துச் சொல்கிறார்கள்

ஆஸ்துமா பிரச்சனை கொண்டு இருப்பவர்களுக்கு எண்பது சதவீதம் பேருக்கு காற்றின் வழியாக பரவும் ஆசக்களால் ஒவ்வாமை உண்டாகிறது இது இந்த உலர்ந்த பழங்களில் தொடர்ச்சியாக தொடரும் என சொல்லப்படுகிறது

பேரிச்சை நார்ச்சத்து அதிகம் கொண்டது இது கலோரிகளாலும் நிரப்பப்பட்டு மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம்இருக்கிறது இதனால் தான் இது எடை அதிகரிப்புக்கு முக்கியத்துவம் வாய்ப்பதாக சொல்லப்படுகிறது

ஒரு கிராம் அளவில் உள்ள பேரிச்சை பழத்தில் இரண்டு புள்ளி எட்டு சதவீதம் கல்லூரியில் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது

இது எடை அதிகரிப்பை ஊக்கி வைக்கவும் செய்யும் அதிகமான பேரத்தை சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் செல்லப்படுகிறது சர்க்கரை கொண்டிருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது

இது கெடுதல் அல்ல நல்ல ஆற்றலை வழங்கக் கூடும். அதே நேரம் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க செய்யும் எனும் சொல்லப்படுகிறது

பேரிச்சை பழம் உலர்ந்தவற்றில் சரும வெடிப்புகளை உண்டாக்கக்கூடிய சல்பேட் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது இதனால் இது சருமத்தில் தடிப்புகளை உண்டாக்ககூடும்

பொதுவாக சருமத்தில் பாதிப்பை உண்டாகும் உணவுப் பொருள்களில் பேரிச்சை பழமும் ஒன்று என சொல்லப்படுகிறது அதிலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இந்த உபாதைகளை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சை பழம் சாப்பிடலாம்? இனி  முழுசா தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க…. - மனிதன்

பேரிச்சம்பழம் இனிப்பு சுவையை கொண்டு இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த அளவில் சர்க்கரை அளவு பாதிப்பை உண்டாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இது இயற்கையான இனிப்பு கொண்டு இருந்தாலும் சிலருக்கு ப்ராக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்கும் இதனால் ஜீரணிப்பது சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *