பெருமாளை கோவிந்தா என்று ஏன்அழைக்கிறோம்!
பெருமாளை கோவிந்தா ஏன் அழைக்கிறோம் ! திருப்பதியில் நின்றகோலத்தில் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார் பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள் இருக்கு.
அவற்றில் மிகவும் சிறப்பு மிக்கவை பனிரெண்டு அதில் முக்கியமானது போற்றப்படுவது கோவிந்தா என்னும் நாமம்
மகாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க முடிவு செய்து மனித வடிவில் திருப்பதி காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??பகுதியில் தோன்றியிருக்கிறார் .மனித உருவில் வந்த காரணத்தினால் அவருக்கு பசி தாக்கம் போன்ற அடிப்படை உணர்வுகள் இருந்தது.
பால் அறுந்த ஒரு பசி இருந்தால் நலம் என்று நினைத்திருக்காரு மழைக்கு அருகில் இருந்த அகத்திய முனிவரிடம் பசுவை வேண்ட அகத்தியர் பிரம்மச்சாரிக்கு பசுவை தானம் அளிக்க இயலாது என்று கூறியிருக்கிறார்
பின்னர் அவர் பத்மாவதியை மணம் முடித்து திரும்பி வர அங்கு அகத்தியர் இல்லை.
அவரது சீடர்கள் பெருமாள் பசுவை வேண்டவே இல்லாமல் தர முடியாது என கூறி விட்டிருக்காங்க
திருப்பதி பெருமாளை அதன் பின்னர் அங்கிருந்து விடை பெற்று செல்ல சற்று தூரத்தில் அகத்தியர் அங்கு வந்துவிட தவறுக்கு வருத்தம் அடைந்து இருக்காரு.
ஒரு பசுவிற்காக அவரை அலைக்கழித்த எண்ணி வருத்தம் கொண்ட https://youtu.be/f1zOzeXvORQஅகத்தியர் தன்னிடம் உள்ள சிறந்த பசுவை தேர்ந்தெடுத்துக்கொண்டு பெருமாள் நீ சென்ற திசை நோக்கி ஓடி இருக்காரு.
சற்று தூரத்தில் பெருமாள் கண்களில் தென்பட அவரை சுவாமி என விழித்து கோவிந்தா என கூறியவாறு அழைக்க
பெருமாள் கேட்கவில்லை பின்னர் மீண்டும் மீண்டும் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்து ஓட்டமும் நடையுமாய் அகத்தியர். பின் தொடர 108 முறை அழைத்த பின்னர் பெருமாளுக்கு குரல் கேட்டு திரும்பி உள்ளார்.
அகத்தியரை பார்த்து மகிழ பெருமாள் கோவை தானமாகப் பெற்று கோவிந்தா என்று இந்த கலியுகத்தில் என்னை அழைக்க உகந்த நாமம் கோவிந்தா எனும் நாமத்தை சொன்னாலே போதும்.
உடனடியாக அவர்களை நோக்கி அனுகிரகம் செய்வேன் என்று சொல்லி விடை பெற்று குடிபுகுந்தார் என்பது அவரது பெயருக்கு காரணம் அப்படின்னு சொல்லலாம்.