பெரிய கண்டத்தில் தப்பிக்க இதை செய்யுங்கள் !
பெரிய கண்டத்தில் தப்பிக்க இதை செய்யுங்கள் ! பொதுவாக நாம் வழக்கத்தில் சொல்வதுண்டு இதை மட்டும் நான் செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறி இருக்கும் என்றுதான் நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன் என்று ஒரு சிலர் சொல்லுவாங்க
ஏதோ ஒரு நல்ல நேரம் இந்த வேலையை என்னால் செய்ய முடியாமல் தடுத்து விட்டது என்றும்
அதாவது வரக்கூடிய கண்டத்தில் இருந்து தப்பிக்க ஏதோ ஒரு நல்ல சக்தி நம்மை காப்பாற்றி விடும்
அப்படின்னு சொல்லப்படுது.இப்படி நமக்கு வரக்கூடிய பெரிய கெடுதலில் அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு வழிபாடு மூன்றாம் பிறை தரிசனம்
இதற்கென்று பெரிய அளவில் எந்த ஒரு பரிகாரத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டாம் பின் சொல்லக்கூடிய முறைகளை நீங்கள் பின்பற்றினாலே போதும் உங்களுக்கு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைத்துவிடும்
அதாவது மாதம் தோறும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் சத்தியநாராயண பூஜை செய்த பல நமக்கு கிடைக்கும் அப்படின்னு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கு
இந்த மாதம் மட்டுமல்ல மாதம் நீங்கள் இந்த பிறை தரிசனத்தை செய்து வர தவறாதீர்கள் மூன்றாம் பிறை தரிசனம் மிகவும் முக்கியமான ஒன்று.
அதாவது அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் பிறை தரிசனத்தை https://youtu.be/5WebywuBtWcசெய்ய வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்லப்படுதுபூஜை அறையில ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள் .
மாலை 6:30 மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த பிறை தரிசனம் ஆனது உங்களுக்கு தென்படும்.
பெரிய கண்டத்தில் மேற்கு திசை நோக்கி பார்க்க வேண்டும். இந்த பிறை நிலவு தெளிவாகத் தெரியும் என்று சொல்லிவிட முடியாது .அதுவும் 6:30 மணியிலிருந்து 7 மணிக்குள் தான் பிறை நிலவு தெரியும்
அரை மணி நேரம் தெரியாது பத்திலிருந்து பத்து நிமிடங்கள் இந்த அரை மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமென்றாலும் தெரிவதற்கு வாய்ப்பு உண்டு.
மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் சமயத்துல பிறை நிலவே நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும் மாலை நேரத்தில் மழை வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால் மேகமூட்டங்கள் இருக்கிறது
பிறை நினைவு தெரியவில்லை என்றால் மாலை 6:45 மணிக்கு மேற்கு நோக்கியவாறு பிறநிலவு
இருப்பது போல மனதார ஒரு பாவனை நினைத்துக் கொண்டு கூட நீங்கள் சந்திரபாகமான வணங்கலாம்
உங்களுடைய வீட்டு மாலை நேரத்தில் உங்களுடைய கணவர் குழந்தைகள் இருந்தால் குடும்பத்தோடு சென்று இந்த பிறை தரிசனத்தை செய்யுங்கள்
அதன் பின் வீட்டிற்குள் வந்து உங்கள் பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் இலக்கை பார்த்து குலதெய்வத்த மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்