பெண்கள் விநாயகரை காதலித்தால் சாபம் பெறும் !
பெண்கள் இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கடவுள்களையும் வழிபடவும் சிலைகளை உருவாக்கவும் விதிமுறைகளும் கட்டுப்பாடும் இருக்கும்.
ஆனால் பிள்ளையார் மட்டும் அந்த விதிமுறைகளுக்குள் அகப்பட மாட்டார். ஏனெனில் முழுமுதற் கடவுளான பிள்ளையார் எல்லா விதிகளையும் கடந்த வராக கருதப்படுகிறார்.
இந்து புராணங்களின்படி அதிகப்படியான கடவுள்களின் கதை காதல் நிறைந்த கதைகளாகவே காணப்படுகிறது.
தினமும் வழிபட்டுக் கொண்டிருந்த பொழுது ஒரு நாள் கங்கா நதியின் மறுகரையில் ஒருவர் தியானத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தார் துளசி. அவருடைய அந்த தேஜஸைக் கண்டு மயங்கிய துளசி அவர்மேல் காதலில் விழுந்துள்ளார்.

தானும் தனக்கு தன் அன்னையைப் போல இருக்கும் பொருத்தமான பெண் புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் !ஒருத்தியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம் என்று கூறியுள்ளார்.
விநாயகருடைய துளசியின் கோபத்தை அதிகரித்தது. இதை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினர் துளசி. தன் உணர்ச்சிகளை மதிக்காத பிள்ளையாரை அதற்காக தண்டிக்க எண்ணினார்.
அதன் காரணமாக பிள்ளையாருக்கு சாபம் இடவும் துணிந்தார்.
தன்னுடைய காதலை மதிக்காத பிள்ளையாருக்கு வருங்காலத்தில்https://youtu.be/Tya-NXnKx3A அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப அல்லாமல் அவருடைய எண்ணங்கள் இருக்கும் எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபம் கொடுத்து உள்ளார்.
அதுவரை பொறுமையாக இருந்த விநாயகர் துளசியின் சாபத்தால் கோபம் உற்றார்.
எனவே வருங்காலத்தில் நீ ஒரு அசுரனை தான் திருமணம் செய்து கொள்வாய் என்று துளசிக்கு கொடுத்தார் பிள்ளையார்.
விநாயகரை காதலித்தால் சாபம் பெறும் பெண்கள்!
இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கடவுள்களையும் வழிபடவும் சிலைகளை உருவாக்கவும் விதிமுறைகளும் கட்டுப்பாடும் இருக்கும்.
ஆனால் பிள்ளையார் மட்டும் அந்த விதிமுறைகளுக்குள் அகப்பட மாட்டார். ஏனெனில் முழுமுதற் கடவுளான பிள்ளையார் எல்லா விதிகளையும் கடந்த வராக கருதப்படுகிறார்.

வினைகளைத் தீர்க்கும் விநாயகரை வழங்குவதால் எந்த இடமாக இருந்தாலும்,
அது நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அந்த விநாயகரை ஒருவருக்கு சாபமிட்ட கதைகளும் புராணத்தில் உள்ளது.
விநாயகரின் தன்னை விரும்பிய பெண்ணிற்கு சாபம் கொடுத்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்து புராணங்களின்படி அதிகப்படியான கடவுள்களின் கதை காதல் நிறைந்த கதைகளாகவே காணப்படுகிறது.
சிவன் பார்வதி, விஷ்ணு லக்ஷ்மி, ராமன் சீதை, முருகன் வள்ளி, கிருஷ்ணர் ராதா இதனால் பெரும்பாலான கடவுள்கள் காதலித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஒரு காதல் கதை விநாயகரை விரும்பிய துளசியின் காதல் கதை.
துளசி என்பவள் எல்லோருக்கும் மரணத்தை கொடுக்கக்கூடிய கடவுளான எமதர்ம ராஜனின் மகள் ஆவார். அவர் தன்னுடைய இளம் வயதில் தீவிரமான விஷ்ணு பக்தராக இருந்துள்ளார்.
அவர் தினமும் கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவின் கோவிலுக்குச் சென்று நதியில் நீராடி விஷ்ணுவை வழிபடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.
அவருடைய அந்த தேஜஸைக் கண்டு மயங்கிய துளசி அவர்மேல் காதலில் விழுந்துள்ளார்.
பயனுள்ள தகவல் உங்களுக்கு வேணும் அப்படின்னா மறக்காமல் நீங்கள் எங்களை பின் தொடருங்கள்.