பூப்பெய்த பெண்ணுக்கு தர வேண்டிய உணவுகள்!
பூப்பெய்த பெண்ணுக்கு தர வேண்டிய உணவுகள்! இன்னைக்கு இருக்கிற காலகட்டங்களில் சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைந்து விடுறாங்க! ஆனா அவங்களுக்கு போதிய ஊட்டச்சத்தை கிடைக்கிறதா? அதுதான் சந்தேகம்!
பூப்பறிந்த பெண்கள் அவசியமாக சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்! வளரிலும் பருவத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதுமே அடுத்த கட்டத்திற்கு அடியாக இருக்கும்!
டீன் ஏஜ் பெண்கள் இன்றைய காலங்களில் 12ல் இருந்து 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாக கவனித்தால் தான் அவர்களுடைய வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்வார்கள்
பெண் குழந்தைகளை பொருத்தவரைக்கும் குழந்தை பருவம் கடந்து டீமேஜ் பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி குறளில் மாற்றம் மாதவிடாய் கால தொடக்கம் உணர்ச்சிகள் எண்ணங்களில் மாற்றம் என இயல்புகளில் பல மாறுதல் ஏற்படும்
பூப்பெய்த பெண்ணுக்கு தர வேண்டிய உணவுகள்!
இந்த மாதிரி சூழலில் அவர்களுடைய உணவு விஷயத்தில் தனுசு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் !அதிக அக்கறை செலுத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு இருக்கிறது
12 வயதிலிருந்து 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாக கவனித்தால் தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும் என சொல்கிறார்கள்
இது உண்மையும் கூட டேமேஜ் பருவத்தில் உட்கொள்ளும் உணவு தான் அவர்களின் உடல் உறுப்புகளுக்கு வலிமையும் ஆரோக்கியத்தையும்
மேலும் பெற்றுத் தரும் இன்றைய காலகட்டங்களில் பெண் குழந்தைகள் பலரும் 12 வயதை தொடங்கும் போதே பருவம் எய்து விடுகிறார்கள்!
ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு தான் உணவில் மீது அதிகம் கவனிப்பு தேவைப்படுகிறது
டீனேஜ் பெண்களுக்கு கார்போஹைட்ரேட் நார்ச்சத்து வைட்டமின் நிறைந்த உணவுகள் தானியங்கள் அதிகம் கொடுக்க வேண்டும் இது உடலில் ஆற்றலை உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்கும்
மேலும் உடலின் நோயை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள்https://youtu.be/oqLvfvZ7svQ காய்கறிகளை கொடுப்பது நல்லது குறைந்தபட்சம் தினம் ஒரு பலமாவது சாப்பிட கொடுத்தால் நல்லது
பருவ இளம் வயது பெண்களுக்கு உடலில் இரும்புச் சத்து ரொம்ப அத்தியாவாசியமானது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி கொடுத்து வருதல் நல்லது கேழ்வரகு கீரை எள் மீன் முட்டை சாப்பிடலாம்.பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பல சிக்கல்களை தீர்க்க உதவி செய்யும்
இந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ளவில்லை எனில் ரத்தசோகை உயரம் அதிகரித்தல் உடல் எடை அதிகரித்தல் மாதிரி பிரச்சினைகள் ஏற்படலாம்
அசைவம் சாப்பிடாமல் சைவம் சாப்பிடும் பெண் பிள்ளைகள் உடலில் இரும்பு சத்து தேவைக்கு பருப்பு வகைகள் நற்செய்திகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்
டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பலரும் பால் சார்ந்த பொருட்களை தவிர்த்து விடுகிறார்கள்
அது தவறு பால் சீஸ் தயிர் போன்றவற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும் இதன் மூலம் கிடைக்கும்
சத்துக்கள் இதயத்தை பாதுகாப்பதோடு மட்டும் இல்லாமல் தசைகளையும் வலிமையாக்க கூடியது என்னை நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவது பருமனை ஏற்படுத்தும்