பூண்டி ஊன்றீஸ்வரர் ஆலயம்
பூண்டி ஊன்றீஸ்வரர் ஆலயம்
திருவாரூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருவெம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மின்னொளி அம்மன் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது
இந்த கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது இவ்வாழைய இறைவன் ஊன்றீஸ்வரர் வெண்பாக்கநாதர் ஆதார்
தண்டேஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றார் அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை என்பதாகும்.
கனி வாய்மொழி நாயகி என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு. தேவார பாடல்கள் பெற்ற 276 வது சிவா ஆலயங்களில் இது 250 ஆவது தேவார பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகின்றது.
அதே நேரம் தொண்டை நாட்டில் உள்ள தலங்களில் 17வது தேவார தளம் இது.
இந்த ஆலயத்தில் தீர்த்தம் கைலாய தீர்த்தம் கோர்சஸ் தலை ஆறு தல விருட்சம் இலந்தை மரம் ஆகும்
கண்பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் ஊன்றுகோல் கொடுத்து வாடாமல்லையின் அற்புத பலன்கள் :உதவியதால் இங்குள்ள இறைவனுக்கு உன் ஈஸ்வரர் என்ற பெயர் வந்தது.
இதற்கு முன்பு இந்த சிவன் கோவில் கோசத்தலை ஆற்றின் கரையில் திரு கொளத்தூர் என்ற ஊரில் இருந்து 1942 ஆம் ஆண்டு பூண்டி நீர் அணை கட்டுவதற்காக திருவிழாதோர் உள்ளிட்ட பல கிராமங்களை அரசு கையகப்படுத்தியது
திருவிழாத்தூரில் உள்ள பழைய கோவிலுக்கு பதிலாக புதிய கோவில் கட்டுவதற்காக திருவெம்பாக்கத்தில் மாற்று நிலத்தை அரசு வழங்கியது
திருவளத்தூர் பழைய கோவிலில் இருந்து மூலவர் தூண்கள் சிற்பங்கள் தவிர மற்ற தெய்வச் சிலைகள் அகற்றப்பட்டு புதிய இடத்தில் பிரதேசனை செய்யப்பட்டது
இந்த புதிய கோவிலுக்கு 1968 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது .
மேலும் பழைய கோவில் பிரதான கோபுரத்தில் சில பகுதிகள் பூண்டி ஏரியில் கரையில் இருந்து இன்னும் காணப்படுவதாக சொல்கிறார்கள்.
இத்தலத்தோட வரலாறு சைவ சமய குறவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார் இவர் திருவாரூரில் பறவை நாச்சியாரை மணந்து வாழ்ந்து வந்தார்கள்
சிறிது காலத்தில் உருண்டோடியது பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் திருவெற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணமுடிக்க செய்தார்
இது குறித்து அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என மறுப்பு தெரிவித்தார்
சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்தார் சிவபெருமானோ அவருக்கு சங்கிலி நாச்சியாரை தான் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார்.
அப்பொழுது இனிமேல் முதல் மனைவியான பறவை நாச்சியாரை பார்க்க செல்லக்கூடாது என்று சிவபெருமான் கூறினார்
அதற்கு செல்ல மாட்டேன் என்று கூறினார் சுந்தரர் சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம் நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது என்று கூறினார்கள்