பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு !

Spread the love

பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு ! நம்மளுடைய தமிழ்நாட்டுல எவ்வளவு கோவில்கள் இருக்கு அதுல ஆச்சரியம் ஒன்று கிடையாது அப்படி நம்மளையே ஆச்சரியப்படுத்தக் கூடிய ஒரு கோவில் அப்படிங்கறது இருக்கு

அது என்ன கோவில் அப்படின்னு கேட்கலாம். அது என்ன கோவில் அப்படின்னா போட்டு முனியப்பன் கோவில் தான்.

இது என்னங்க புதுசா இருக்கு முனியப்பன் அப்படிங்கிறது நம்மhttps://youtu.be/b06AUcZ4OAo கேள்விப்பட்டிருப்போம். போட்டு முனியப்பன் கோவில் இருக்கா அப்படிங்கிற ஒரு சந்தேகம் நமக்கு வரும்.

ஆமாங்க போட்டு முனியப்பன் அப்படிங்கிற ஒரு கோவில் இருக்கு பொதுவா இந்த கோவிலுக்கு நம்ம சென்று வந்தோம் அப்படின்னா,

நம்ம பூஜை செய்து வந்தாலோ நம்மளுடைய தீய சக்திகள் பய உணர்வு இவை அனைத்துமே நீந்துவிடுவோம் அப்படின்னு சொல்லலாம் அதோட மட்டும் இல்லாம நீண்ட தூரம் நம்ம பயணம் செய்யறோம்

Holy Yearnings: Pootu(lock) Muniappan -The God who locks away miseries and  unlocks happiness

அப்படின்னா நம்ம முதலில் முனியப்பன் வணங்கி விட்டு செல்வது அப்படிங்கறது

அந்த பயணத்துல நம்மளுக்கு எந்த ஒரு விபத்தும் ஆபத்து நடக்காது அப்படிங்கிறத நம்ம தாராளமா நம்ம 100% சொல்லலாம்.

பொதுவா 500 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்கள் அப்படிங்கறது இருக்குங்க அதிலுமே நம்முடைய நாட்டில் பல காவல் தெய்வங்கள் அப்படிங்கிறது இருக்கு

சேலத்துல பொதுவா சேலத்தின் காவல் தெய்வம் அப்படின்னு சொன்னா போட்டு வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !முனியப்பன் கோவில் மற்றும் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அப்படின்னு நிறைய முனியப்பன் கோவில் இருக்கு

வாய்க்கு பூட்டு போடும் முனியப்பன் சாமி! | வாய்க்கு பூட்டு போடும் முனியப்பன்  சாமி! - hindutamil.in

அதிலும் போட்டு முனியப்பன் கோவில் அப்படிங்கறதே நாம நினைத்த காரியத்தால் நிறைவேற்ற தருவார் அப்டின்னு சொல்லலாம்.

இந்த கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் சென்று நம்ம வழிபட்டு வராங்க

வெளியில் பார்த்தீங்க அப்படினா பூ பக்தர்கள் மனதுக்குள்ள ஒரு வேண்டுதல் வைத்துக்கொண்டு பூட்டை காணிக்கையாக வைக்கிறாங்க அந்தக் கோரிக்கைகள் நிறைவேறியதுமே

அந்த பூட்டை சாவியை திறந்து அந்த சாவிய அங்க இருக்கக்கூடிய ஒரு தொட்டியில் போட்டு விடுறாங்க

அன்று முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து பூத்து போட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்

அப்படின்னு சொல்லிட்டு அனைவருமே இங்கு வேலைகளை போட்டு போட ஆரம்பித்து இருக்காங்க போட்ட முனியப்பன் கோவில் தான் சேலத்தில் ரொம்ப ஃபேமஸ் ஆன ஒரு கோவில்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *