பூஜை அறையும் தெரியாத பல விஷயமும் !

Spread the love

பூஜை அறையில நம்ம தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் கூட துரதிஷ்டத்தை ஏற்படுத்தலாம்.அப்படி நம்ம பூச்சி அறையில் பூஜை செய்யும் போது என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது அப்படின்றத பத்தி பாக்கலாம்

நம்ம தெரிந்தோ தெரியாமலோ நம்ம வீட்டுல பூஜை அறையில் செய்யக்கூடிய சில தவறுகள் நமக்கு துரதிஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது

வீட்டோட பூஜையறை அப்படின்றது நமக்கு வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுஅம்மாவாசையில் காகத்திற்கு உணவு முறை !க்கக்கூடிய அறையாக இருக்கிறது நமக்கு நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி நேரா பூஜை அறைக்குள் தான் செல்லுவோம்

ஒரு சில சாஸ்திரம் விதிமுறைகளை நம்ம தெரியாம மீதி தவறு செய்து விடுவோம் இதனால உண்டாகக்கூடிய கெடுப்பலன்களை அனுபவிக்கவும் செய்யலாம்

இது தவிர்த்துக் கொள்வதற்கு நம்ம என்ன செய்யணும் வீட்டுல செய்யக்கூடாத தவறுகள் என்ன குறிப்பா பூஜை அறையில பூஜை செய்றப்போ செய்யக்கூடாத தவறுகள் என்ன நம்ம வீட்டு பூச்சி அறையில் பஞ்சு திரி வைத்திருந்தால் ரொம்பவே நன்மையான ஒரு விஷம்தான் பஞ்சி தெரியாத தீபம் ஏற்றினால் யோகம் உண்டாகும் அப்படின்றது ஐதீகமா சொல்லப்படுது

ஆனா பஞ்சு திரியை திங்கட்கிழமையப்போ கையால தொடக்கூடாது அப்படின்னு சாஸ்திர நிதியா சொல்லப்பட்டிருக்கு. திங்கட்கிழமைல பஞ்சு திரியை கைகளால் தொடுவது நல்லது

கிடையாது வீட்டை விட்டு கோவிலுக்கு செல்லும் பொழுது நம்ம செய்யக்கூடிய https://youtu.be/_L-QkW6Vjs4மிகப்பெரிய தவறு அப்படின்னா வீட்டோட வாசல்ல கோலம் போட்டுட்டு விளக்கு ஏற்றி விட்ட பிறகுதான் கோவிலுக்கு செல்லனும் வீடு தான் முதல் கூகுள் அப்படின்றத நம்ம ஒரு பொழுதும் மறந்து விடக்கூடாது

பூஜை அறையில் நாம் செய்யும் தவறுகள் | Pooja room tips Tamil

வீட்டில கோலம் போடாமலும் விளக்கு ஏற்றாமலும் கோவிலுக்கு செல்வதால் நம்மளுடைய பிரார்த்தனைகள் பணிக்காமல் போக அதிக வாய்ப்புகள் இருக்கு

வீட்டுல சாமி படத்திற்கு நைவேதியும் படைக்கும் பொழுது எச்சில் பட்ட பாத்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பது ரொம்பவே நல்லது

அதற்கு நேர் தனியா ஒரு பாத்திரத்தை வைப்பது தான் சிறந்தது ஒரு விஷயம் இப்படி நம்ம எவர்சில்வர் பாத்திரத்துல நைவேதியும் படிக்கும் பொழுது அப்படியே உணவு வைக்கக்கூடாது

வீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் பற்றி சில அறிவோம்..!! –  Seithi Solai

அடியில ஒரு வாழை இலையை வைத்து அதில் நெய்வேத்தியத்தை படிப்பது சரியான முறை. எச்சில் பட்டை எவர் சில்வர் பாத்திரத்தில நேரடியா சுவாமிக்கு நைவேதியம் படைப்பது துரதிஷ்டத்தை தரக்கூடிய ஒரு விஷயம் அப்படின்னு சாஸ்திரத்துல சொல்லப்படுதே

நம்ம நம்ம வீட்டுல சாமி படங்களுக்கு சாற்றக்கூடிய பூக்களை வளரும் வரை அப்படியே விட்டுவிடக்கூடாது

காய்வதற்கு முன்பு எடுத்து விடவும் கூடாது மலர்கள் காயும் முன்பு எடுப்பதும் காய்ந்து சருகாகும் வரை படங்களில் விட்டு வைப்பதும் துரதிஷ்டத்தை கொடுக்கும்

காயும் நிலையில் இருக்கும் பூக்களை பவ்யமா அப்புறப்படுத்தி நீர்நிலைகளிலும் செடிகள்லயோ போட்டு விடணும் இதை குப்பையில் போடுவதும் துரதிஷ்டத்தை வரவழைக்கக் கூடிய ஒரு விஷயம்

பூஜை இதில் வைக்கப்படும் வெற்றிலையை காம்பை கிள்ளிவிட்டு தான் வைக்கணும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாய் அதிகமாக சொல்லப்படுத

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *