பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் !
பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் இப்படி இந்த தவறுகளை செய்வதால நமக்கு ஏற்படும் கூடிய பிரச்சனைகள் என்ன அப்படின்றத பத்தி தெரிஞ்சுக்கலாம்
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையில் முக்கியமான ஒரு இடம் வீட்டில் சிறிய இடம் இருந்தாலும் ஏதாவது ஒரு சிறு பகுதி செய்வதற்காக கிழக்கு திசை நோக்கி வைத்திருப்போம்.
இப்படி எல்லோரும் இறைவனை வணங்குவதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்போம். அப்படி இறைவழிபாடு செய்யும் பூஜை அறையை பராமரிப்பது ரொம்ப முக்கியமான ஒன்று ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வீட்டில் பூஜை அறையை சமையலறை பார்த்து தான் அந்த வீட்டில் உள்ளவர்களை புரிந்து கொள்வார்கள்.
நமது பூஜை அறை எப்படி சுத்தமாகவும் தெய்வம்சம் பொருந்தியதாகவும் இருக்கிறதோ அதுபோல நமது வீடும் முகமும் லக்ஷ்மி கடாட்சத்துடன் இருக்கும் பண வரவு அதிகரிக்கும்.
பூஜையறையில் பலவிதமான விளக்குகளை வைத்து தீபம் ஏற்றவும் எத்தனை ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும்
தீபம் ஏற்றும்போது தீபத்தின் ஒளி எந்த அளவிற்கு பிரகாசமாய் இருக்கிறதோ அந்த வீடும் பிரகாசமாய் இருக்கும். இதற்கு வைப்பதற்கான எண்ணிக்கைகள் கிடையாது.
பலவித வழக்குகள் வைத்திருப்போவதோடு ஒரு அகல் விளக்கும் நிச்சயம் இருக்க வேண்டும். அகல் விளக்கு ஏற்றிய பிறகு மற்ற தீபங்களை ஏற்றனும் சாம்பிராணி, ஊதுபத்தி சூடம் இவை அனைத்தும் அகல் விளக்கின் ஒளியிலிருந்து ஏற்றுக்கொள்ளலாம்.
தவறியும் காமாட்சியம்மன் விளக்கிலிருந்து மற்ற அனைத்தையும் ஏற்றுவது என்பது தவறான விஷயம் வாரம் தோறும் பூஜை செய்து வழிபடும் போது வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது எல்லோருடைய வழக்கம் .
பெரும்பாலும் கொட்டை பார்க்க இல்லனா நிஜாம் பாக்க வைக்கணும். அதன் மீது வைக்கப்படும் வாழைப்பழம் காம்புடன் இருக்க வேண்டும். வெற்றிலையும் காம்புடன் இருக்க வேண்டும்
வெற்றிலை பார்க்கின் மீது எப்போதும் ஒரு மலரை அவசியம் வைத்து இருக்க வேண்டும். பூஜைக்கு தேங்காய் உடைக்கும் போது தேங்காய் எந்த திசையில் எப்படி வைக்கணும்னா 3 கண் இருக்கும்
பகுதி தேங்காய் இறைவனின் வலது புறமும் நமக்கு இடது புறமும் வைக்கணும் மற்றொரு பகுதி இறைவனின் எழுத புறமும் நமக்கு வலது புறமாய் இருக்கும்படி வைத்துக் கொள்ளணும்.
எல்லோருடைய வீட்டிலும் கஜலட்சுமி இல்லை காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவது வழக்கம்.
ஏற்றப்படும் விளக்கிற்கு அடியில் ஒரு தட்டு வைத்து அதன் மீது மஞ்சள் அரசி மலர்கள் வைத்து ஏற்ற வேண்டும்
அம்மனை எப்பொழுதும் சிம்மாசனத்தில் மட்டுமே அமர வைக்க வேண்டும் இப்படி செய்து வர நம்முடைய குடும்பத்திற்கு எப்போதும் நன்மை நடக்கும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே