பூஜை அறையில் சிலை இருந்தால் இத செய்யுங்க!
பூஜை அறையில் சிலை இருந்தால் இதை செய்யுங்கள் ! இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா பொதுவா நம்முடைய வீட்டு பூஜை அறையில சிலை கட்டாய இடம் பெற்றிருக்கும்.
அப்படி வைத்திருக்கக் கூடிய சிலியில் இந்த சிலை இருந்துச்சு அப்படின்னா இந்த விஷயத்தை நம்ம கட்டாயம் செய்யணும்
பூஜை அறையில் அது என்ன சில என்ன விஷயம் அப்படின்றத பத்தி இந்த பதிவுல முழுமையா பாக்கலாம் . இந்த சில வீட்ல இருந்துச்சு அப்படின்னா வறுமைக்கு இடமே இருக்காது.
ஏழு பிறவிக்கும் துன்பம் இல்லாத வாழ்வு கிடைக்கும் அடுத்தடுத்த சந்ததியினருக்கும்.
பசி பட்டினி அப்படின்ற நிலை வராது அப்படின்னு சொல்லப்படுது. அப்படிப்பட்ட உங்களிடம் கட்டாயமாய் இருப்பது அதிர்ஷ்டமான ஒரு விஷயம் இந்த சிலையை நம்ம அதிர்ஷ்டம் வர என்ன செய்யணும்.
அன்னத்திற்கு தாயாக இருக்கக்கூடியவங்க அன்னபூரணி ஒரு மனிதனுக்குஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? உண்ண உணவு இருக்கை இருப்பிடம் உடுத்த உடை இந்த மூன்றும் முக்கியமானதாய் இருக்கு ஒருவனுக்கு இந்த தேவை பூர்த்தி ஆனாலே அவனும் பணக்காரன் தான்
அது கூட இல்லாமல் இருப்பவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்வாங்க.
அந்த நிலை நமக்கு வராமல் இருக்க வீட்டுல நிறுவ வேண்டிய ஒரு சிலை தான் அன்னபூரணி அன்னபூரணி காசியில் விசேஷமா கொண்டாடுவாங்க
காசியில் இருந்து வாங்கி வரப்படும் அன்னபூரணி ரொம்பவே மகத்துவம் வாய்ந்ததுன்னு சொல்லலாம். முடிந்தால் காசிக்கு சென்றீங்க.
அப்படின்னா அன்னபூரணி சிலையை வாங்கி வந்து வையுங்க அன்னபூரணி சிலை வீட்டில் வைத்திருக்கிறவர்கள். கட்டாயம் தினமும் அதற்கு அரிசி முதலான தானியங்களை போட்டு வைக்கணும்.
அன்னபூரணியை வீட்டில் வைக்கக் கூடாது வறுமையை உண்டாக்கும் அன்னபூரணிhttps://youtu.be/VQ_GszUV38g சிலையை ஒரு சிறிய அளவிலான பித்தளையோ செம்பினால் ஆன தட்டி மீது வைக்கணும். அன்னபூரணியை தட்டில் வைக்கும் முன்பு தட்டு நிறைய தானியங்களும் நிரப்பனும்.
வட இந்திய மாநிலங்களில் கோதுமையை நிரப்புவாங்க. தமிழ்நாட்டுல அரிசியை நிரப்புவாங்க.
அதன் மீது அன்னபூரணியை கம்பீரமா அமர வைத்து அன்னபூரணியின் கையில் இருக்கும் கரண்டிலும் சில தானியங்களை போடணும்
அரிசி சுற்றி நாணயங்கள் போடணும் தனம் தானியம் இரண்டும் பெருகுவதற்கு அன்னபூரணி வழிபடனும். மறுநாள் காலையில் அந்த தானியங்களை பறவைகளுக்கு தானம் செய்யணும்
திரும்பவும் காலையில் புதிதாக தானியங்களை போட்டு வைக்கணும். தினமும் தானியங்களை வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது
10 15 தானியங்களை போட்டு வைத்து அதை பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் உணவாக கொடுத்தால் போதும் அன்னபூரணி அரிசி சுற்றிலும் இருக்கக்கூடிய நாணயங்களை சேகரித்து வச்சுக்கணும்.
நாணயங்களை உண்மையிலேயே பிச்சை கேட்பவர்கள் கை கால் இருந்தால் அவர்களால் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறவர்களுக்கு கேட்கும் பிச்சைக்கு தானமும் செய்யலாம்
இப்படி செய்து வருவதால் எப்பேர்ப்பட்ட தீய தோஷங்களும் நீங்கி வறுமை இல்லாத செழிப்பான செல்வ வளமான வாழ்க்கை கிடைக்கும்.