பூஜை அறையில் படைக்க வேண்டிய பொருட்கள் !
பூஜை அறையில் படைக்க வேண்டிய பொருட்கள் ! நம்மில் பலருக்கு வீட்டில் பூஜை செய்யும் போது எந்த பொருட்களை எப்படி வைக்க வேண்டும் என்று நிறைய சந்தேகம் ஏற்படும் அதில் சிலவற்ற பார்க்கலாம்.
வெற்றிலைக்கு இப்படித்தான் வைக்கலாமா சுவாமிக்கு எந்த பழம் வைத்து படைக்கலாம். பூஜையை எப்படி ஆரம்பிக்கலாம்.
எந்த பூக்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என சந்தேகங்கள் வருவதுண்டு.
அதுபோல வெற்றிலைக்கு நுனியும் வாழைப்பழத்திற்கு காமம் அவசியம் இருக்க வேண்டும் வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. அதில் பொறி கடலை மற்றும் கல்கண்டு நெய்வேதியமாக படைக்கலாம்.
பச்சரிசியில் சாதம் செய்துதான் கடவுளுக்கு படைக்க வேண்டும் மேலும் நாகப்பழம் கோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் !மாதுளை கொய்யா வாழைப்பழம் நெல்லி இலந்தை விளாம்பழம் புளியம்பழம் மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாக குறிப்பாக சொல்லப்படுது
குறிப்பாக பூஜை அறையில் வாழைப்பழத்தில் நாட்டுப்பழம் நல்லது குடிமை தேங்காயை சீராக உடைத்து பிறகு குடிமையை பிரிக்க வேண்டும் .
அழகிய தேங்காய் இருந்தால் அதை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம்
கோணலாகவோ இருந்தால் அதை தேங்காய் படைக்கக்கூடாது வழிபாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்று சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது
தேவையில்லாத பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது என்று கூறப்படுகிறது என்றால் ஆயுதங்கள வைக்கக்கூடாது
பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்துமே மொத்தமாக வாங்கி அந்த பூஜை அறையில் குவித்து வைக்கக்கூடாது.
நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பொருட்களை மட்டுமே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
மேலும் உடைந்த பொருட்கள் பூஜை அறையில பெற்றிருக்கக் கூடாது அதிலும் https://youtu.be/uNf5BcmeMSkகுறிப்பாக உடைந்த கண்ணாடி பூஜையறையில் இருக்கவே கூடாது
சரியாக அமைத்துக் கொண்டு விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி அர்ச்சனை செய்த பின்பு கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.
நமது பூஜை அறையில் உள்ள சுவாமி படத்திற்கு மலர்களையும் மாலைகளையும் சூடும்போது சுவாமியின் முகமும் பாதமும் மறைவது போல சூட்டக்கூடாது என்று கூறப்பட்டிருக்கு
விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு பெருமாளுக்கு அர்ச்சனையால் பூஜிப்பது தவறு சிவபெருமானுக்கு தாழம்பூ ஆகாது திருமாலுக்கு தும்பை பூ ஆகாது
பவளமல்லி சரஸ்வதிக்கும் அம்பிகைக்கும் அருகம்புல் பூஜைக்கு உகந்தது அல்ல வில்வம் கொற்றை தும்பை வெள்ளெருக்கம் ஊமத்தை போன்ற சிவனுக்கு உரியது.
காளியம்மன் துர்க்கை முருகன் போன்ற கடவுளுக்கு அரளிப்பூக்கள் உகந்தது அப்படின்னு சொல்லலாம்
அருகம்புல் மல்லி சாமந்தி ரோஜா பன்னீர் ரோஜா சங்குப்பூ தாமரை மரிக்கொழுந்து துளசி ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று சொல்லி இருக்காங்க.
சாமந்தி போன்ற மனம் இல்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சிலர் கூறி இருக்கிறார்கள்.
ஆனால் அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம் அர்ச்சனை செய்யும்போது முழு மலர்களால் மட்டுமே நாம் அர்ச்சனை செய்ய வேண்டும் பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதை தவிர்க்க வேண்டும்.