பூஜை அறையில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்:
பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் கண்ட சாமான்களையும் பூஜை அறையில் போட்டு வைக்கக்கூடாது.
பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ, கீழோ கழிவறையோ, குளியலறையோ இருக்கக்கூடாது.

சாமி படங்கள் மேற்குப் பார்த்தபடியும், சாமி கும்பிடுபவர்களின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்துப்படிPuratasi சிறப்பானது.
பூஜை அறையில் அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்து வணங்கலாம்.
ஆன்மீக அலை வீசும் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம்மளுடைய பூஜை அறையை நாம் சரியாக அமைத்திருந்தோம் என்றால் கண்டிப்பாக நேர்மறை அதிர்வுகள் நமக்கு அதிகரிக்கும்.

பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் அங்கு என்னென்ன வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
முக்காலத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே வாஸ்து சாஸ்திரம் என்று சொல்கிறோம்.
பஞ்சபூதங்களையும் திசைகளையும் அடிப்படையாகக் கொண்டது தான் இந்த வாஸ்து சாஸ்திரம் நாம் வீட்டிலோ அல்லது மனோ வசிப்பவர்கள்.
எல்லா வளங்களையும் பெற்று வாழ்வதற்காக இந்த பூஜை அறையை சரியான முறையில் அமைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக வீட்டில் பூஜை அறை அமைப்பது முக்கியமானது வீட்டில் பூஜை அறை வீட்டில் வடகிழக்கு அறையிலோ அல்லது வட கிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்க வேண்டும்.
ஈசானிய மூளை பூஜை அறை அமைக்க ஏற்ற இடம் அதே நேரத்தில் படுக்கை அறைக்குள் வரும்படி அமைக்க கூடாது.

பூஜை அறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் தேவை இல்லாத பாத்திரங்கள் அங்கு வைக்க கூடாது.
பூஜை அறைக்கு பக்கத்திலோ அhttps://youtu.be/Ka4eixho1okல்லது மேலோ கிலோ கழிவறையோ குளியலறையோ இருக்கக் கூடாது.
சாமி சாமி படங்கள் மேற்கு பார்த்த படியும் சுவாமி கும்பிடுபவர்களின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்து படி மிகவும் சிறப்பானது.

பூஜை அறையில் அதிக இடையிலான சிலைகளை வைப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது மிகப்பெரிய சிலைகளை வைக்கக்கூடாது.
சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது அதற்கு பதிலாக சிறியதெய்வங்களின் படங்களை வைத்துக் கூட அணுகலாம்.
பழைய புராதான கோவில்களில் இருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை நமது வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடாது.
மனிதர்கள் வாழும் வீட்டிற்குள் கோவில் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது சிறப்பானது கிடையாது எனவே அதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.
பூஜை அறை சுவரை ஒட்டினார் போல சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது இறந்தவர்களினுடைய போட்டோக்களை பூஜை அறையில் வைக்க வேண்டாம்.
வீட்டுக்குள் பூஜை அறை அமைக்கும் போது, தென் மேற்கு மூலையில் பூஜை அறை அமைவது மிகச்சிறப்பு.
இதிலும் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கித் தலைவாசல் வைத்த வீடுகளுக்கு குறிப்பாகத் தென்மேற்கில் பூஜை அறை அமைவது ரொம்பவே சிறப்பானது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி நன்றி.