பூஜையறையில் வைக்க கூடாத பொருட்கள்
பூஜையறையில் வைக்க கூடாத பொருட்கள் ! ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது மிகவும் முக்கியமான இடம் கோவில் கருவறை எவ்வளவு முக்கியமோ
அது போன்று வீட்டின் பூஜையறை இந்த இடத்திலிருந்து தான் நமது மொத்த வீட்டிற்கும் தேவையான நேர்மறை சக்தி கிடைக்கிறது
நாம் செய்யும் பூஜைகள் அனைத்தின் பலனாகவும் தெய்வங்கள் நமக்கு அருள் புரிந்து ஐஸ்வர்யம் உண்டாகிறது
இப்படிப்பட்ட புனிதமான தெய்வங்களும் தெய்வங்களுக்கு தேவைப்படுகிற பொருட்களும் இருக்கிற இடம் மிகவும் முக்கியமான ஒன்று ஒரு சிலருக்கு பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்
பொருட்களை வைக்கலாம் என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது அந்த வகையில் ஒரு சில வீடுகளில் பூஜை அறைக்கு என்று தனியாக இடம் இருக்காது
எனவே அவர்கள் சமையல் அறையில் பூஜை அறையை வைத்திருப்பார்கள்
இப்படி அவர்களுக்கே இடம் பற்றாக்குறையாக இருப்பதால்எந்த கனவு வந்தால் என்ன பலன் ! அவர்கள் பூஜை அறையை வைக்கும் போது சரியான வழிமுறை இருக்காது
முடிந்தவரை பூஜையறையில் தேவையற்ற பொருட்களை வைப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது
வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது சிறப்பானது ஒரு சில வீடுகளில் பூஜை அறையை துடைப்பதற்கு என்று கண்கள் துணியை வைத்திருப்பார்கள்
அந்த துணி பெரும்பாலும் குழந்தைகள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கலாம்
இப்படி குழந்தைகளின் ஆடையாகவே இருந்தாலும் கூட அது பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்படுகிறது
பூஜை அறையில் தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது தெற்கு பகுதியில் வடக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து கடவுளை வணங்கலாம்
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்கு பக்கத்தை தவிர பிரதிசைகளை பார்த்து படங்களை வைக்கலாம்
வெற்றிலை நுனியில் லட்சுமியும் மத்தியில் சரஸ்வதியும் காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம்
எனவே வெற்றிலை காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலையின் முனைப்பாகும் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்
சாமிக்கு படைக்கும் போது வாழை இலை போட்டு படிக்கிறோம். https://youtu.be/zYZT-VN0xqMஅப்படி வாழை இலை போடும்போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சாமிக்கு வலது பக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தர்மங்கள் அனைத்தும் செய்து விட வேண்டும் விளக்கு ஏற்றியதற்கு பிறகு தான தர்மங்கள் எதுவும் செய்யக்கூடாது
கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தை பூக்களால் மறைத்து விடக்கூடாது மிகவும் பாதமும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்
பூஜை செய்பவர் தெற்கு தென்றலுக்கு தென்மேற்கு ஆகிய திசைகளை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது பூஜை அறையில் அதிக படங்களையும் தெய்வ சிலைகளையும் வைக்கிறோம்.
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது ஒவ்வொரு தெய்வ சிலைக்கும் இடையில் போதிய இடைவெளி வேண்டும்.
நிவேதியம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அந்த தேங்காயை கடவுளுக்கு நிவேதியும் செய்யக்கூடாது
இப்படி பூஜை அறையில் நிறைய விஷயங்கள் சொல்லப்படுகிறது.