பூஜையறையில் ஆண்கள் தீபம் ஏற்றலாமா ?

Spread the love

பூஜையறையில் ஆண்கள் தீபம் ஏற்றலாமா ? ஆண்கள் விளக்கேற்றும் போது சில தவறுகளை செய்வாங்க அப்படி செய்வதன் மூலமாக அவர்களுடைய வம்சத்திற்கு மிகப்பெரிய சாபமாக வந்து சேரக் கூடிய வகையில் தான் இருக்குங்க.

பொதுவாக நம்மால் முடிந்த வரையில் அந்த முறையான முக்கியத்துவத்தை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

தினந்தோறும் நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றுவது மூலமாககருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! நம்முடைய முன்னோர்கள் நமக்கு நிறைய நன்மைகள் அந்த விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்காங்க அப்படின்னு சொல்லலாம்.

எதிரிகளை விரட்டி அடிக்க வீட்டில் தீபம் ஏற்றுவது சிறப்பு முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

ஒரு முகம் சார்ந்த தீபத்தை ஏற்றி அதன் மூலமாக சாந்தமான ஒரு மனநிலை ஏற்படுகிறது நமக்கு கட்டாயம் ஆகவே வரும்.

இரண்டு முகம் தீபம் ஏற்றுவதன் மூலம் நம்முடைய குடும்பத்தில் எப்படி பட்ட கஷ்டங்கள் ஆக இருந்தாலும் சரி அவை அனைத்துமே நீங்கிவிடும்.

சமூகத்தில் நமக்கு மதிப்பு ,மரியாதை, அந்தஸ்து இவை அனைத்துமே நமக்கு வரும்.

பூஜையறையில் ஆண்கள் தீபம் ஏற்றலாமா ? மூன்று முகம் தீபம் ஏற்றுவதன் மூலம் செய்யக்கூடிய செயல்களில் எப்படிப்பட்ட தடைகளாக இருந்தாலும் அந்த தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு அதிகப்படியான வெற்றியையும் நம்பிக்கையையும் கொடுக்கும் செல்லலாம்

பூஜை அறையில் தீபம் ஏற்றலாம் வாங்க. – Makkal Osai – மக்கள் ஓசை

நான்கு முகம் தீபம் ஏற்றுவதன் மூலமாக சொத்து சுகங்கள் ஆரோக்கியத்திற்கான ஒரு பாலிசி அப்படிங்கிறது ஏற்படும்.

தீபமேற்றுவது ரொம்ப சிறப்பான விஷயம் தீபம் ஏற்றுவதற்கு https://youtu.be/_-PinCP6Qzgமுன்பாக மஞ்சள், குங்குமம், சந்தனம் இவை அனைத்துமே விளக்கிற்கு வைத்து அலங்காரம் செய்து

அதன் பிறகு நம்ம தீபமேற்றுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்த விஷயம் தீபம் ஏற்றுவதற்கு முன்பாக நமக்கு தெரிந்த ஏதாவது மந்திரங்கள் இருந்தது அப்படினா காயத்ரி மந்திரம் குரு கணபதி இப்படி ஏதாவது

ஒரு மந்திரம் தெரிந்தது அப்படினா அந்த மந்திரத்தை சொல்லியும் நம்மளுடைய இஷ்டமான தெய்வங்கள் அனைத்தும் நமது தாராளமாக தீபம் ஏற்றுவதன் மூலமாக நமக்கு ஒரு நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை அப்படிங்கறது கிடைக்கும்.

தீபம் ஏற்றும் போது நமது தீபமாக ஏற்ற வேண்டும் மேலும் தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது கடலினில் விளக்கேற்றுவது அப்படிங்கிறது மஹாபெரியவா பயப்படுறாங்க.

தீபம் ஏற்றினால் கண் திருஷ்டி, தீவினைகள் அகலும் || kan thirusti pariharam

இப்படி தவிர்ப்பதுதான் ரொம்பவே நல்லது மேலும் நம்முடைய வீட்டிற்கு பல சிக்கல்களைக் கொண்டு வரும். கடலில் விளக்கியதோடு தவிர்க்கவேண்டும். வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் கிடையாது.

தெற்கு திசையில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் மேலும் விளக்கு ஏற்றுவது ஆக இருந்தால் பின்னால் தரையில் நம்ப வைக்கவே கூடாது.

நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும் சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து அதை நமது திரியாக்கி கூட தாராளமாக விளக்கேற்றலாம்

திருமண தடை உள்ளவர்கள் வீட்டில் எந்த நேரம் வேண்டுமானாலும் சிவப்பு விளக்கு ஏற்றலாம் மேலும் மஞ்சள் திருவிளக்கை ஏற்றுவதன் மூலமாக நமக்கு அந்த அம்மனின் அருள் அப்படிங்கிறது கட்டாயம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *