புற்றாக காட்சி கொடுக்கும் அம்மன் !!
புற்றாக காட்சி கொடுக்கும் அம்மன் !! மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பற்றி சில அதிசயமான விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் இருக்கிறது அப்படின்னாலும் அன்னைக்கும் மேல்மலையனூர் ஆலயம் தலைமை ஆலயமாய் இருக்கு. மூலவர் சுயம்பு கூற்றும் மண்ணால் உருவாகி இருக்காங்க.
அங்காளம்மன் நான்கு திருகரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்கள். நான்கு கரங்களில் உடுக்கை சூலம் கிண்ணம் கத்தி இருக்கு தலைக்கு பின்னால் தீ புலம்பு இருக்கு
இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு காலுக்கு அடியில் கபாலம் இருக்கு ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறார்கள்.
கோவிலுக்கு நான்கு நுழைவு வாயில்கள் இருக்கு பக்தர்கள் வடக்கு நுழைவு வாயிலேஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? பிரதான நுழைவு வாயிலா பயன்படுத்திட்டு வராங்க
கோபால விநாயகர் பின்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது சுடுகாடு மற்றும் ஏரி கரையில் அமர்ந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயம் இருக்கு
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றா அமர்ந்ததால் நம்பப்படுது இந்த புற்றானது அளவில் சற்று பெரியதாய் இருக்கு
புற்றாக காட்சி கொடுக்கும் அம்மன் !! இந்த கோவிலில் இரண்டு கால பூஜை நடைபெறும் நடைபெறும் போது அப்பப்போ இந்த புற்றி அம்மன் வடிவமா நாகத்தை பலர் பார்த்திருப்பதாக சொல்லப்படுது
பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்ணை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கப்படுது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்து கொண்டு புற்று மண் கலந்த நீரை https://youtu.be/90TgeS9_FDwசாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் அப்படின்னு பக்தர்களாலே இன்று வரைக்கும்
நம்பப்பட்டு வருகிறது கோவிலின் தெற்கு பகுதியில் மாதாந்தப்படுத்தி பெரிய உருவமா பெரியாயி அருள் புரிந்திட்டு வராங்க
பெரியாயி அம்மனை வழிபடக்கூடிய பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் அப்படி என்றது பக்தர்களின் நம்பிக்கையாயிருக்கு சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கே இடமா பார்க்கப்படும் சுடுகாட்டானது மயான கொள்ளை நடைபெறக்கூடிய பகுதியாய் இருக்கு
இந்த இடத்தில் வழிபடும் பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மனுடைய அருளால் நலம் பெறுவாங்க அப்படின்னு ஐதிகமா சொல்லப்படுது
அமாவாசை நாட்கள்ல இந்த ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் பௌர்ணமி தினங்களா ஆலயம் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும் சிறந்த பரிகார ஸ்தலமாக இருக்கு
அம்மனை குலதெய்வமா வழிபடுறவங்க பொங்கல் வைத்து படையல் இட்டு வேண்டிக் கொள்வது வழக்கமாயிருக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே