புரட்டாசி மாஹல்யா அமாவாசை !
புரட்டாசி மாஹல்யா அமாவாசை ! புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசை மகாலய அமாவாசை என்று அழைக்கிறோம் இந்த அமாவாசைக்கு 14 நாட்கள் முன்னதாக மகாளய பட்ச காலம் கடைப்பிடிக்கப்படுகிறது
இந்த காலகட்டத்தில் தான் நம்மளுடைய முன்னோர்கள் பித்து உலோகத்தில் இருந்து புறப்பட்டு நம் வீடு தேடி வந்து நாம் கொடுக்கக் கூடிய தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதித்து திரும்பி செல்கிறார்கள்.
இந்த ஆண்டு மகாலிங்க அமாவாசை அக்டோபர் 14 அன்று கடைபிடிக்கப்படுகிறது அமாவாசை தினம் நம்ம கொடுக்கக்கூடிய திதியினால்
நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்
நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வாறு நாம் கடமையாற்றி இருக்கிறோம் அப்படின்னு நமக்கு தெரியும்
இறந்தவர்களுக்கு நாம செய்ய வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கிறது
இறந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை திதி கொடுப்பது என்பது மிககுலம் காக்கும் பச்சையம்மன் வரலாறு ! அவசியமாக சொல்லலாம் புரட்டாசி மாதம் எமனுடைய கோரை பார்வை வெளியே தெரியும் மாதம் என்று சொல்லலாம்
புரட்டாசி மாஹல்யா அமாவாசை !
எனவே இந்த மாதத்தில் வரும் அமாவாசை அன்று பிதுபூஜை செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது
எனவே இறுதிக்காலத்தில் எமபயம் இருக்காது என்று முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர் மஹாளய பட்ச மகாளய பட்ச அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிவிதமான பித்ருக்களின் ஆசி நிறைந்திருக்கிறது
நாம் கொடுக்கவிருக்கும் நீரையும் எல்லையும் தேடி கோடிக்கணக்கான பித்துக்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள்
எனவே அவர்களுடைய மனம் திருப்தி அடையும்படி அன்றைய நாள் தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்யலாம்
ஒரு புரட்டாசி மாதம் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது என்பது 14 ஆண்டுகள் பெற்று தர்ப்பணம் https://youtu.be/omADTPyLOqUசெய்ததற்கான பலனை நமக்கு கொடுக்கிறது
அன்று என்னால் கோவிலுக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பதும் கோடான கோடி புண்ணியத்தை கொடுக்கிறது
இந்த புரட்டாசி மாத அமாவாசையில் இறந்தவர்களுடைய ரத்த சம்பந்தமான உறவுகள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள் தர்ப்பணம் என்றால் திருப்தி என்று பொருள்படுகிறது
அதாவது நாம கொடுக்கக்கூடிய எள் மற்றும் நீரை அவர்கள் எடுத்துக்கொண்டு திருப்தி அடைவது அவர்கள் நம்மளுடைய மன திருப்தி அடைந்து நம்மை முழு மனதார வாழ்த்துவது நம்மளுடைய தலைமுறையும் பல ஆண்டுகாலம் கலைக்கவிக்கும்
முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மூலமாக நமது வீட்டில் ஏதேனும் செய்வினை கோளாறுகள் இருந்தது என்றால் அவையும் விரட்டி அடிக்கப்படும் கடன் தொல்லை தீரும்
அன்றைய நாள் காக்கைக்கு உணவளிப்பதன் மூலமாக சனிபகவானும் அவருடன் சகோதரருமான எமனும் ஒரே நேரத்தில் திருப்தி அடைவதாக சொல்லப்படுகிறது
புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலமாக காரிய தடைகள் நீங்கும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் தீராத நோயும் தீரும்