புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்
புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால் புரட்டி எடுப்பாங்க அப்படினு முன்னோர்கள் பழ மொழியாகவே சொல்லியிருக்காங்க பொதுவாக புரட்டாசியில் குழந்தை பிறந்தது அப்படினா ரொம்பவே அதிபுத்திசாலியாக தான் இருப்பாங்க
எல்லாவற்றிலும் திறமை அதிகம் கொண்டவர்களாக தான் இருப்பாங்க பல மடங்கு அதிக திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்
எந்த ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ரொம்பவே எளிதில் முடித்துவிடும் இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் !புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள்.
ரொம்பவே தெய்வீக தன்மை கொண்ட மாதத்தில் பிறந்து இருக்காங்க அதனால ஆன்மீக புத்தி கொண்டவர்களாக தான் இருப்பாங்க இடத்திற்கு தகுந்தார் போல பார்த்து பேசுவாங்க
பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர்களாக இருப்பாங்க புரட்டாசி மாதத்தில் நிறைய ஆன்மிகப் பெரியவர்களின் வள்ளலார் பிறந்து இருக்காங்க
புரட்டாசியில் பிறந்த குழந்தைகள் அவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதே ரொம்பவே கடினமான ஒன்றாக இருக்கும்.
இவங்க அனைவரிடமும் இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் தான் பழகுவாங்க அடுத்தவர்களுடைய மனதை ஒருபோதும் காயப்படுத்த மாட்டாங்க ஒரு வாக்கு கொடுத்து விட்டாங்க அப்படினா அந்த வாக்கு எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவாங்க
ரொம்பவே வெளிப்படையாக தான் பேசுவாங்க பணம் நிறைய சம்பாதிப்பார்கள் இந்த மாதத்தில் பிறந்ததால் செல்வாக்கு மிக்கவர்களாக வந்தாய் இருப்பாங்க
சுயமரியாதை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள் ஆன்மீகப்பயணம் ஆன்மீக ஈடுபாட்டில் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்
புரட்டாசி மாதம் ரொம்பவே நேர்மையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் இந்த மாதம் ஆனது சூரியன் சஞ்சரிக்கும் கன்னிராசியில் இருக்கக்கூடிய மாதம் அதனால நிறைய நிறைய புதிய விஷயங்களையும்
ரொம்பவே சுலபமாகவும் எளிமையாகவும் கற்றுக் கொள்வார்கள் கற்பூர புத்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறந்தால் அப்படினா அந்தப் பெற்றோர்கள் https://youtu.be/a7NOWxk4jo4ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள் ஆக தான் இருப்பாங்க
ஏன்னா அந்த அளவிற்கு பலவகையான திறமைகளையும் கொண்ட குழந்தைகளாக தான் இருப்பாங்க இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் ரொம்பவே பாக்கியம் பெற்றவர்களாகவும் தான் இருப்பாங்க
அந்த குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் முன்னணி பெற்றவர்களாகவும் தனித்திறன்களை பலமடங்கு கொண்டவர்களாக இருப்பாங்க.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல் உங்களுக்கு வேணும் அப்படின்னா நீங்க எங்கள பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தேவை நன்றி