புரட்டாசி சனிக்கிழமை விரதம் :
புரட்டாசி சனிக்கிழமை விரதம் : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுது .
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விசேஷமானவை அன்றைய தினம் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம்
இதன் அடிப்படையில் புரட்டாசி மாதத்தின் கடந்த மூன்றாம் வாரம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் அதிக அளவுல பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது
சனிக்கிழமையில பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது பமாத சனிக்கிழமை என ஒரு விசேஷம் இருக்கு புரட்டாசி சனிக்கிழமைல தான் சனி பகவான் அவதரித்தார்
இதன் காரணமாக அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமலை வணங்குவது வழக்கத்தில் வந்தது
ஜாதகத்துல சனி நல்ல நிலையில் இருந்தால் மிக சிறப்பான பலன்களை கிடைக்கும்

நவகிரகங்களில் சனி பகவான் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார் அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்அவரது ஆதிக்கத்தை பொறுத்து ஆயுள் காலம் அமையும்
ஆனால் அந்த கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள் சனிக்கு அதிபதி அவரே
எனவே சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஒவ்வொரு தெய்வத்துக்கும் தேவர்களும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக கருதப்படுது
பெருமாள் மாதம் என்று அழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணு கூறிய பூஜைகளையும் விரதங்களையும் வழிபாடுகளையும் செய்ய உகந்தது அப்படின்னு சொல்லலாம்
புரட்டாசி மாதம் என்றதும் அனைவரின் நினைவுக்கு வருவது கோவிந்தா என்னும் திருநாமம் அதிலும் சனிக்கிழமைகளில் எளிய மக்களும் பெருமாளுக்கு உகந்த திருநாமங்கள் இட்டுக்கொண்டு மஞ்சள் ஆடை அணிந்து பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவாங்க
புரட்டாசி மாத சனிக்கிழமை என ஒரு விசேஷம் இருக்கு புரட்டாசி சனிக்கிழமையில் சனிபகவான் அவதரித்தார்.
பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதுமே இந்து மக்கள் சாதக உணவுகளைhttps://youtu.be/TtilhnLMZKA மட்டுமே உண்பார்கள் .இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்கு பெருமாளுக்கு படையல் போடுவாங்க. வீட்டில் கோவிந்தா என்று கோசமிட்டு வேங்கடவனை வழிபடுவாங்க.
ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதுண்டு புரட்டாசி மாதத்தை கன்னி மாதம் என்று சொல்வார்கள் சூரியன் கன்னி ராசியில சஞ்சரிக்கும்.
மாதம் கன்னி ராசிக்கு அதிபதி புதன் பகவான் புதன் பகவானுக்கு அதிபதி திருப்பதி வெங்கடேஸ்வரர் புதன் பகவான் சனி ராசியில உச்சமடைவார்
புதன் பகவானின் அருளைப் பெற நாம் ஏழுமலையான கட்டாயம் வழிபட வேண்டும்
பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அவரை பணிந்து கொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியங்கள் பெருகும்
பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும் மாவிளக்கு சலுகை போடுதல் கோவிந்தா போடுவது ஆகிய வழிபாடுகள் மிகவும் பலன் தரவுவை
சகலதோஷங்களையும் நீக்கும் வழிபாடாக ஏழுமலையான் வழிபாடு விளங்குகிறது