புரட்டாசி சனிக்கிழமை தானம் கொடுக்க வேண்டிய பொருள்
புரட்டாசி சனிக்கிழமை தானம் கொடுக்க வேண்டிய பொருள் எந்த ஒரு பொருளை புரட்டாசி சனிக்கிழமைல தானமாக கொடுத்தால் நமக்கு உணவு கட்டுப்பாடு எப்போதுமே ஏற்படாது அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவா நம்ப வாய்மொழி வார்த்தை இல்ல தான தர்மம் செய்தால் நல்லா இருப்போம் அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருப்போம் அது வெறும் வாய்மொழி வார்த்தை மட்டும் கிடையாது
நம்மளுடைய வாழ்க்கை சரியான வழியில் வாழ்வதற்கான மெய்யான வார்த்தையும் கூட ஒரு மனிதன் தன்னோட வாழ்நாளில் தான தர்மங்களை செய்தும்
முறைப்படி வாழ்கிறானோ எப்பேர்பட்ட துன்பங்கள் தாக்கினாலும் அதிலிருந்து மீண்டு வந்து விடுவான்
சிறப்புமிக்க தானங்களில் எந்த ஸ்தானத்தை நம்ம செய்தால் நம்மளோட வாழ்வில பணத்தட்டுப்பாடு உணவு தட்டுப்படை ஏற்படாது அப்படின்னு கேட்டீங்கன்னா
பொதுவா எத்தனை தானங்கள் இருந்தாலுமே சிறப்புமிக்க தானங்கள்ள ஒரு மோட்ச தீபம் இவ்ளோ நன்மையா ??தானனா அரிசி தானம் அரிசி தானம் அப்படின்றது நமக்கு புதிதான விஷயம் கிடையாது
நம்ம பழங்காலத்தில் இருந்தே நம்மளோட முன்னோர்கள் செய்து வந்த ஒரு விஷயம்தான் அந்த தானத்தினால் கிடைக்கக்கூடிய பலன்கள் நிறைய இருக்கு
கோவில்களுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க நினைக்கும் போது கூட அரிசியை முதல்ல தானமாக வாங்கி கொடுப்போம்.
இந்த புரட்டாசி சனிக்கிழமை பழக்கமும் நம்ம வழக்கத்துல நெடுங்காலத்திலிருந்து இருப்பதுதான் புரட்டாசி சனிக்கிழமையில்
பெருமாளுக்கு தழுகை போட நம்ப அரசியல் தானமா பெற்று வந்து தான் போடணும் அப்படின்னு ஒரு நியதி இருக்கு
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது அப்படி பல காரணங்கள் இருந்தாலுமே கூட அரிசிய தானம் தருவதால நம்மளோட வீட்டில் லட்சுமி கடாட்சத்துக்கு குறை இருக்காது
அதனாலதான் அந்த முறையும் இன்று வரை நம்ம கடைபிடித்து வருகிறோம் இப்படி வழிபாடு செய்வதற்காக மட்டும் அரிசி தான செய்வது கிடையாது
நம்மை விட ஏழை எளியவர்களுக்கும் நிச்சயமாக மாதம் ஒருமுறை நம்மளால https://youtu.be/qAeNbYVacY4முடிஞ்ச அளவு அரசியல் தானமாக கொடுக்கலாம்
அப்படி நம்ம கொடுக்கக்கூடிய தானோ தர்மம் தானத்தை விட பல மடங்கு பலனும் செல்வங்களும் நமக்கு திரும்ப கிடைக்கும்
முற்காலத்துல கோவில் விசேஷங்கள் திருவிழா வரும் போது மூட்டை மூட்டை அரிசியை தானமாக கொடுப்பாங்க
கோவிலுக்காகவும் தெய்வத்திற்காகவும் தானோ அப்படின்றதவிட அந்த அரிசியை கோவில்ல என்ன செய்வாங்க. அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கும் எளியவர்களுக்கும் உணவு செய்து படைப்பாங்க.
அந்த தர்மத்திற்காகவே இப்படி நடைமுறைகளை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்காங்க தெய்வத்தோட பெயராலே செய்தாலும் இந்த தானம் நமக்கான சுபிட்ச பலன்களை கட்டாயம் கொடுக்கும்
அரிசி தானத்தை யார் ஒருவர் தவறாமல் தங்களோட வாழ்நாள்ல செய்து வருகிறார்களோ அவர்களுக்கு அன்னலட்சுமி தயார் உடைய அருளும் மகாலட்சுமி தாயார் உடைய அருளும் பரிபூரணமாக கிடைக்கும்
249 total views, 1 views today