புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு !
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு ! திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் புரட்டாசி சனிக்கிழமை வணங்குவது பெரும்புண்ணியம் இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வெங்கடவனை வணங்கலாம்
இல்லையேல் வீட்டில் வெங்கடாஜலபதி திருவுருவப்படத்தை வைத்து கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்
திருமலை வெங்கடேச பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச திருநாமம் சொல்லி பூஜை செய்ய வேண்டும் சிலர் வெங்கடேச பெருமாளின் முகத்தை மட்டும் வைத்துக்கொண்டு பூஜை செய்வது உண்டு
துளசி தலங்களால் பெருமாளை அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது கர்ம வினை நீங்க மிளகு பரிகாரம் !மாவிளக்கு இட்டு பூஜை செய்வதினால் பச்சரிசி மாவை தூய உடலோடும் மனதோடும் ஜலித்து மாவினால் விளக்கு செய்து
அதில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும் பெருமாள் படத்தின் முன்னர் இப்படி பூஜை செய்வதினால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்
வெங்கடாஜலபதிக்கு நெய்வேதியம் செய்யும் பொருட்களில் சர்க்கரை பொங்கல் மற்றும் வடை இடம்பெறுவதுண்டு சிலர் பாயாசமும் படைப்பார்கள் வெண்ணையும் சர்க்கரையும் கலந்த சுவையான நெய்வேதியும் படைப்பதுண்டு
அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் இருப்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது

இங்கே தகுந்த தக்கது பெருமாளுக்கு படையல் இட்டு பூஜை செய்யும்https://youtu.be/2Ea_3qLseL4 போது உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பது மரபு எல்லோரும் பக்திப் பெருக்குடன் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்
புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேச பெருமாளின் நினைத்து வழிபடும் விழா வாவதால் ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளின் நெற்றியில் திருநாமம் இடுவார்கள்
அவர்களின் கையில் நாமமிட்டு பாத்திரம் ஒன்றை அழித்து நாலைந்து வீடுகளில் சென்று பிச்சை எடுத்து வர வேண்டும் பூஜை முடிந்த பிறகு பக்தி பாடல்கள் பாடி வணங்க வேண்டும்
பிறகு வீட்டில் வந்து உள்ள விருதுநர்களுக்கு உணவளித்து தாம்பூலம் கொடுப்பார்கள்

இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமம் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்திற்கு வருவார் என்று சொல்லப்படுது
இதுபோல பயனுள்ள தகவலை தெரிஞ்சுக்க நான் நீங்க எங்களை பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு கட்டாயம் எங்களுக்கு தேவை நன்றி