பிரார்த்தனை நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு :

Spread the love

பிரார்த்தனை நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். நம்ம நினைத்தது உடனே நடக்க சனிக்கிழமைல எப்படி ஆஞ்சநேயர் வழிபாடு செய்யணும்

கேட்டவருக்கு கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடிய ஒருவர் நாஞ்சநேயர் தான் எந்த ஒரு தேவலோகப் பதவியும் வேண்டாம் அப்படின்னு சொல்லி ராமத்தை ஜெபிக்கும் ஒரு பக்தனாகவே காலம் முழுவதுமே இருக்கும்

வரத்த பெற்று நம்முடனே சதா சர்வ காலம் இருந்து கொண்டிருப்பவர் தான் அஞ்சநேயர் இப்படி நம்ம நினைத்த காரியம் நிறைவே

ற வால் வழிபாட்டை ஆஞ்சநேயர் கோவிலில் செய்ய வேண்டும்

இந்த வால் வழிபாட்டை நம்ம கோவில்களுக்கு சென்று செய்தால் சிறப்பு சிலஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! பேர் கோவிலுக்கு செல்லக்கூடாது நிலைமை கூட ஏற்படும் அவங்க வீட்டில் இருந்தபடியே இந்த வால் வழிபாட்டை செய்யலாம்

இந்த வழிபாட்டிற்கு ஆஞ்சநேயருடைய திருவுருவப்பட நமக்கு தேவை வீட்டில ஆஞ்சநேயர் படம் நிறைய பேர் வீட்டில் இருக்காது

ஆனா பிரார்த்தனை நிறைவேற ஆஞ்சநேயர் படம் நம்மளோட வீட்டில் வைத்து வணங்கலாம் வாழ்வளிப்பட்டை எப்படி செய்யணும். அப்படின்னா சனிக்கிழமை தான் ரொம்ப உகந்த நாள் ராமர் அதாவது பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த நாள் அவருடைய பக்தனான இவருக்கும்.

அதே நாளில் பூஜை தொடங்குவது ரொம்ப விசேஷம் சனிக்கிழமை அப்போ காலையில எழுந்து குடித்து முடித்துவிட்டு

நம்மளுடைய வீட்டை சுத்தம் செய்து கொண்டு பூஜை அறையும் சுத்தம் செய்து பூஜை அறையில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் படுத்த சுத்தம் செய்யணும்

அதன்பிறகு படத்திற்கு துளசி மாலை அணிவித்தால் இன்னும் கூடுதல் பலன் கொஞ்சம் துளசி இலையாவது படத்தில் வைக்கணும்

நமக்கு தேவையான இரண்டு பொருள் சந்தனம் குங்குமம் தான் மாலை அணிவித்த https://youtu.be/79BgGT4as70பிறகு விளக்கேற்றி வைத்துக் கொள்ளும் முதல்ல நம்மளோட குலதெய்வத்தை மனதார வேண்டிக்கணும்

அதன் பிறகு அனுமனுடைய வால் பகுதி தொடங்கும் இடத்தில சந்தனம் வைத்து குங்குமம் வைக்கணும் வைக்கும்போது கட்டாயமாக ஸ்ரீ ராம ஜெயம் சொல்லணும் மந்திரங்கள் உங்களுக்கு தெரியவில்லை

அப்படின்னா அவரோட படத்தை துடிக்கும் போதும் சந்தனத்தைக் குறைக்கும் போதும் துளசி மாலை அணிவிக்கிறப்ப ஸ்ரீ ராமஜெயம் அப்டின்ற வார்த்தை சொல்லணும்

ஒரு நாளைக்கு ஒரு சந்தன போட்டு மட்டும்தான் வைக்கணும் இது போல தொடர்ந்து 48 நாட்கள் வைக்கணும் .சனிக்கிழமை தொடங்கி முதல் 48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்யணும்

நம்ம ஒவ்வொரு பொட்டு வைக்கிறப்பையும் ஸ்ரீராமஜெயும் சொல்லணும் அப்படி சொல்லுறப்போ நம்ம மனதார நினைத்து என்ன பிரார்த்தனை செய்து கொண்டோமோ

அந்த வழிபாட்டை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார் படம் சிறியதாய் இருந்தால் 48 நாட்கள் போட்டுவைக் காணவிற்கு சின்ன சின்ன போட்டா வைக்கணும்

48 நாள் கட்டாயம் செய்யணும் பெண்கள் இந்த பூஜ்ஜிய தொடர்ந்து செய்யலாம்.

உங்களுக்கான அந்த மாதவிடாய் காண இதுல கணக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *