பிரமிக்க வைக்கும் திருப்பதியின் மர்மம் !
பிரமிக்க வைக்கும் திருப்பதியின் மர்மம் ! வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தை சொல்வாங்க. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திருமாலின் அற்புதமான திருத்தலம் திருப்பதி அப்படின்னு சொல்லலாம்.
இந்த தளத்துக்கு வந்து அருள் பாலிப்பது கூட ஒரு உன்னதமான நிகழ்வு திருப்பதி ஏழுமலையான் கோவில் நாட்டில் உள்ள மிகப் பழமையான புகழ்பெற்ற ஆன்மீக யாத்திரை தளம் அப்படின்னு சொல்லப்படுது
திருவேங்கட மலையின் ஏழாவது சிகரத்தில் வீற்றிருக்கும் புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோவில் முழுக்க பாரம்பரிய கோவில்களை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டது அப்படின்னு சொல்லப்படுது

2.2ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே எட்டு அடிஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! உயர வெங்கடேஸ்வர சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கு
ஆனந்த நிலைய திவ்ய விமான என்னும் தங்க பீடத்தின் மீது இந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது
இந்த விக்கிரகத்தின் கண்கள்ல ஜொலிக்கும் மாணிக்க ரத்தின கற்கள் அமைஞ்சிருக்கு அப்படின்னு சொல்லப்படுது
கற்பூரம் மற்றும் குங்குமம் போன்றவை இவற்றோடு சேர்ந்து கொதிக்கட்டு இருக்கிறது ஏழுமலையானின் திருமேனிக்கு பச்சை கற்பூரம் சாத்துறாங்க
பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது இந்த கற்களில் தடவி வந்தால் காலப்போக்கில் அந்த கல்லில் வெடிப்பு ஏற்படும்
ஆனால் 365 நாட்களுமே பச்சைக் கற்பூரம் தடவப்படுது இந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதாhttps://youtu.be/KEhGR0dcviAல் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில் இதற்கு நேர்மாறாக கருவறையில் ஒரு இயற்கை அற்புதம் இருக்கு
பிரமிக்க வைக்கும் திருப்பதியின் மர்மம் அதிகாலை குளிர்ந்த நீரால் அபிஷேகிக்கும் போது பெருமாளுக்கு வியக்கும் இதுபோன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னால் நகைகளை கழட்டுவாங்க
ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பத உணர முடியும் அப்படின்னு சொல்லப்படுது
திருப்பதி ஆலயத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வ பாறைகள் இருக்கு
உலகத்திலேயே இங்கு மட்டும்தான் இந்த பாறைகள் இருக்கு அப்படின்னு சொல்லப்படுது
வயது 250 கோடி என்கின்றது ஆய்வாளர்கள் ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே மிதமானவை அப்படின்னு சொல்லப்படுது
திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரண்டு விதமான பாதைகள் இருக்கு
கீழ் திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த பாதை நீண்ட நெடு நாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது
கோவிலோட கருவறையில் சிலைகளை வைத்து வழிபடுவது தான் ஐதீகம்
ஆனால் இந்த கோவிலில் இருக்கின்ற திருப்பதி கருவறைக்கு வலது புறமாக இருந்து தான் இறைவனை தரிசிக்க செய்ய முடியும்

பூமிக்கு வந்த கொஞ்ச நாட்கள்ல அவருக்கு கொஞ்சம் முடி கொட்ட ஆரம்பித்தது அதனை கண்ட அவரின் பக்தை காந்தர்வை இளவரசி நீலாதேவி தன்னுடைய தலைமுடியை கொஞ்சம் வெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்து இருக்காரு