பிரத்யங்கரா தேவி வழிபாடு செய்வது எப்படி:
பிரத்யங்கரா தேவி வழிபாடு செய்வது எப்படிதீயதை அளிப்பால் நல்லதை தருவாள்
பிரத்தியங்கிரா தேவியை ஆவணி செவ்வாயில் மனதார வழிபட்டால் தீய சக்திகளில் துஷ்டர்களிடம் இருந்தும் நம்மை காத்தருள்வாள்.
உக்கிர தேவியரில் மிக முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் பிரத்தியங்கரா தேவி தமிழகத்தில் இந்த அன்னைக்கு என கோவில்கள் மிகவும் குறைவு.

கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகில்prathosamvalipadu உள்ள அய்யாவாடி அருகில் பிரத்தியங்கிரா தேவிக்கு என தனி கோவில் அமைந்துள்ளது.
அதேபோல இந்த அன்னைக்கு ஒரு சில கோவில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டிருக்கும்.

மிகவும் உக்கிரமான பிரத்யங்கரா தேவி சக்தி வாய்ந்த குலம் கூட மனித உடலும் சீம முகமும் கொண்டு தீயவை அனைத்தையும் அழிக்க வல்லவனாக திகழக்கூடியவள்.
தேவி வழிபாடு பக்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது பொதுவாக வேதியானவள் நம் அன்னையைப் போல கனிவும் கருணையும் கொண்டவள்.

அன்பே உருவானவள் அருள் மழைhttps://youtu.be/uMA4v58sA1Q பொழிய கூடியவள் சாந்த சொரூபிணி. சாந்தத்துடன் தன்னை நாடிவரும் பக்தர்களை அரவணைத்து காத்தருளக் கூடியவர்.
இந்த அன்னையை மயிலை கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரி, சங்கரன்கோவில் கோமதி அன்னை, திருநெல்வேலி காந்திமதி அன்னை, புன்னைநல்லூர் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன்.
இருக்கன்குடி மாரியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், மாங்காடு காமாட்சி, அன்னை எல்லாவற்றிற்கும் மேலாக உலக சக்தி பீடங்களுக்கு எல்லாம் தலைவியாக திகழும்.
காஞ்சி காமாட்சி என மகா சக்தி ஒவ்வொரு வடிவமாக ரூபமாக ஒவ்வொரு குணத்துடன் நமக்கு அருள் பாலித்து வருகிறாள்.
காளி காளிஸ்வரி, முண்டகக் கண்ணி செல்லியம்மன், தீப்பாச்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், கொல்லங்குடி மாரியம்மன்.
அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி என இன்னும் பல தெய்வங்கள் உக்கிரமாகவும் கடும் ஆயுதங்களுடன் நமக்கு தரிசனம் தருகின்றனர்.

இதில் பிரத்தியங்கரா தேவி மிகவும் விசேஷமானவளாக பார்க்கப்படுகிறார் சிங்கமுகநாயகி கடும் உக்கிரத்துடன் இருக்கக்கூடியவள்.
ஆனால் பக்தர்களிடம் ஒருபோதும் தன் கோபத்தை காட்ட மாட்டான் இந்த அன்னை தன் பக்தர்களை சோதிப்பவர்களை பொறுத்துக் கொண்டு பார்த்திடவும் மாட்டாள்.
சக்தி வழிபாட்டில் வராகியும் காலையும் பிரத்தியங்கிரா தேவியும் ஒருவர் பொதுவாக காளி உக்கிர தெய்வம்தான்.
ஆனால் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் சார்ந்து ஸ்ரோபினி அந்த கோவிலிலேயே பிரத்யங்கிரா தேவிக்கும் கோவில் கொண்டிருக்கிறாள்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை போல் அம்மன் குடி துர்க்கை போல் கும்பகோணம் அய்யாவாடியில் உள்ள பிரத்யங்கரா தேவி மகோண்ணாதம் மிக்கவள்.
வெள்ளிக்கிழமையில் இந்த அன்னையை விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நமக்கு உறுதுணையாக இருப்பாள்.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பௌர்ணமி முதல் ஆன நாட்களிலும் பிரத்யங்கரா தேவி மனதார வழிபடுங்கள்.
உங்கள் வாழ்வில் உள்ள தடைகளும் உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள்.
உங்கள் பிரார்த்தனையில் குளிர்ந்து உங்களை ஆசீர்வதித்து அருள் தருவாய் பிரத்தியங்கிரா தேவி.