பிரதோஷம் வழிபாட்டு பயன்கள் !
பிரதோஷம் அப்படின்னு பிறந்த தோஷம் பிறவி தோஷம் அப்படின்னு பல தோஷங்களை போக்கக்கூடியதுதான் இந்த பிரதோஷமாக இருக்கு .பொதுவா சித்தர்கள் மட்டும்தான் ரொம்பவே ரகசியமான முறையில எந்த ஒரு வழிபாடுகளை செய்து வந்திட்டிருந்தாங்க
அதன்பின்பு சித்தர்களின் மீது பற்ற பெற்ற ஆன்மீகப் பிரியர்கள் சிலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்
பொதுவா சாதாரண நாட்களில் சிவன் கோவில்களில் இருக்கக்கூடிய எந்த கிழமை நந்தியை சந்தித்தால் என்ன பலன் !கூட்டத்தை விட பிரதோஷ நாளில் இருக்கக்கூடிய கூட்டம்தான் அதிகமாகவே இருக்கும் பொதுவா ஒவ்வொரு கிழமையிலும்
அதாவது வாரத்தினுடைய 7 நாட்களில் வரக்கூடிய ஒவ்வொரு கிழமைகளிலுமே ஒவ்வொரு விதமான பலன்கள் அப்படிங்கறது நமக்கு கிடைக்கும்
அதேபோல செவ்வாய் பிரதோஷம் அப்படிங்கறது அதிபயங்கர சக்தி வாய்ந்த பிரதோஷமாக தான் இருக்கும்
மாலை நான்கு முப்பதிலிருந்து இரவு 7 மணி வரை இருக்கக்கூடிய இந்த இடைப்பட்ட காலத்தை தான் பிரதோஷ காலம் அப்டின்னு நம்ம தினந்தோறும் வழிபாடு செய்திட்டு வருவோம்.
பொதுவா இன்றைய தினத்தில அதாவது பிரதோஷம் அப்படிங்கறது ரொம்பவே அதிபயங்கர சக்தி வாய்ந்ததுதான்
இன்றைய தினத்தில் நம்ம நந்தியினுடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில நம்ம சிவபெருமான தரிசனம் செய்வதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்
எல்லா சிவன் கோவில்களிலுமே சிறப்பான பூஜை மற்றும் வழிபாடு அபிஷேகங்கள் அனைத்துமே நடைபெற்ற வரும்
அதேபோல பசு மாட்டினுடைய கரந்த பால் இருக்கு இல்லையா அந்த பாலை எடுத்துக் கொண்டு போய் நம்ம சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பதன் மூலமாக
நமக்கு இருந்து வந்த அனைத்து கஷ்டங்களும் தடைகளும் துன்பங்களும்https://youtu.be/qnyAMTBGmVA அனைத்துமே நீங்கி நம்மளுடைய வாழ்க்கை அழுது நல்வழிப்படுத்தும்
நமக்கு இருக்கக்கூடிய அத்தனை தோஷங்களுமே விலகி நமக்கு மோட்சனுக்கு சிவபெருமான் நமக்கு நல்ல பலன்களை கொடுப்பார்.
சிவபெருமான் நமக்கு பலன்களை கொடுக்க அதிகப்படியான பலன்கள் வந்து சேரக்கூடிய ஒரு அற்புதமான தினமாக தான் இந்த தினம் இருக்கு
பொதுவா இன்றைய தினம் நந்தி தேவரை சிறப்பான முறையில் வழிபாடு செய்வதுதான்
அபிஷேகம் மற்றும் நந்திதேவருக்கு அருகம்புல் மாலை கொடுத்து நம்ம வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி நம்ம செய்யக்கூடிய சின்ன சின்ன வழிபாடு அப்படிங்கறது நமக்கு நம்மளுடைய வாழ்க்கை இழப்பிற்கு காலத்தில் நமக்கு வரக்கூடிய துன்பங்கள் துயரங்கள் அனைத்துமே நீங்க ஏழேழு ஜென்மத்திற்கும்
நமக்கு நல்வழிப்படுத்துவார் நந்தி தேவர் மேலும் நந்தி பகவானின் உடைய காதுகளில் நம்ம சென்று எனக்கு இந்த வேண்டுதல் நடக்க வேண்டும் நான் இனித்த காரியம் நடக்க வேண்டும்
அப்படின்னு நம்ம நந்தினுடைய இரண்டு காதுகளுக்கு இடையே நம்ம சொல்லும் போது அந்த வேண்டுதலானது நந்தி பெருமான் கொண்டு போய் சிவபெருமானிடம் சேர்ப்பார்.