பிச்சை எடுத்து பாவத்தை நீக்கிய சாய்பாபா !
பிச்சை எடுத்து பாவத்தை நீக்கிய சாய்பாபா ! இந்த பதிவுல சாய்பாபா பிச்சை எடுத்து பாவத்தை நீக்க ஒரு உண்மை சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவாக சீரடி கிராமத்து மக்களுக்கு ஒரு நாள் காலையில ஒரு அற்புதமான தரிசனம் கிடைச்சிருக்கு
அன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வேப்பமரத்தடியில் 16 வயது நிரம்பிய ஒரு இளைஞர் தானத்துல அமைந்திருந்த நிலையில காட்சி கொடுத்திருந்திருக்காதே அவர் எந்த நேரத்திலுமேஇரும்புசத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் அமைதி இழக்கவில்லை அவரின் முகம் சாந்தம் நிறைந்ததாக தான் காணப்பட்டு இருக்கு
இரவு பகல் பாராமல் எந்த நேரத்திலுமே அவர் தியானத்திலேயே இருந்திருக்கிறார்
புயல் மழை அதையும் அவர் பொருட்படுத்தாமல் சீரடி மண்ணும் அதில் வளர்ந்த புல் செடி கொடிகளும் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவை எந்தவித முயற்சிவும் இல்லாமலேயே
பிச்சை எடுத்து அவற்றுக்கு பாபாவின் ஸ்பரிசம் மிக எளிதாக கிடைத்திருக்கிறது பலரும் பாபா என்று அந்த இளநீரைக் கண்டாலும் அவர்களின் ஒரு சிலர் மட்டுமே அந்த இளைஞர் தெய்வம் சம் பொருந்திய மகான் என்பதை தெரிந்து கொள்ளறாங்க
மற்றவர்களையும் அந்த இளைஞரின் அழகும் தேசசு நிரம்பிய தோற்றம் தவறு செய்திருக்கு.
அவர்களால் பாயாசாக என்ற பெண்மணியும் ஒருவர் பாபாவை பார்த்த மாத்திரத்தில்https://youtu.be/wN6I6Rutm6g மாயாஜால் மனதுக்குள் தாய்மை அன்பு சுரந்திருக்கு.
சீரடிக்கும் பாபா வந்து சேர்ந்த ஆரம்ப நாட்கள்ல ஒரு இஸ்லாமிய பெண்மணி அவளுக்கு உணவளித்தும் வந்திருக்காங்க அதன்பிறகு பாபா அந்த உணவை பிச்சை எடுக்க தொடங்கினார்
அப்படி பிச்சை எடுத்து வந்த உணவை தான் மட்டும் வெள்ளை நாய் பூனை போன்ற ஜீவராசிகளுக்குமே பாபா உண்ணும் போது அவருடைய பாத்திரத்தில் இருந்தே உணவை எடுத்து உண்டுமாம்
பாபாவும் அந்த ஜீவன்களை தடுப்பது கிடையாது அனைத்து ஜீவராசிகளும் இறைவனை கண்ட ஒப்பற்ற மகான் அவர் அப்படின்னு சொல்லப்படுது.
அனைத்து ஜீவன்களையும் தம்மை போலவே நேசித்த பாபாவின் நடைமுறைகள் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத புதிராகவும் இருந்திருக்கு
அவர் பிச்சை எடுக்கும் முறைகளும் அப்படி இருந்ததாகவும் சொல்லப்படுதே பாபா ஒரு சில நாட்கள்ல சில வீடுகள்ல மட்டும் பிச்சை எடுப்பாரு சில நாட்களில் மதியம் வரை எடுப்பார்
அது மட்டும் இல்லாம அவர் எல்லோர் வீடுகளிலும் பிச்சை கேட்பது கிடையாது யாராவது தாமாக முன்வந்து அளிக்க நினைத்தாலும் அவர் அதைப் பெற்றுக் கொள்வது இல்லையா?
அவர் உணவை பிச்சையாக எடுத்ததன் மூலம் அவர்களின் பாவங்களை வாங்கிக்கொண்டார் அவருக்கு உணவளித்தவர்கள் மிகவும் வாக்கியம் பெற்றவர்கள்ன்னு சொல்லப்படுறாங்க
அவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே இல்லற கடமைகளை செய்த படிய தங்களுடைய பாவங்களில் இருந்து விடுதலையும் பெற்றிருக்காங்க
இது போன்ற சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே