பாவத்தை போக்கும் சர்வ ஏகாதசி விரதம் !
பாவத்தை போக்கும் சர்வ ஏகாதசி விரதம் ! ஜென்ம பாவங்களை போக்கக்கூடிய சர்வ ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிக்கணும் விரதத்துடைய பலன்கள் என்ன அப்படிங்கறது பத்தி தெரிஞ்சுக்க போறோம்.
விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமா மார்கழி மாதம் இருக்கு இருக்கக்கூடிய அனைத்து தமிழ் மாதங்களுமே இறைவனுக்குரிய மாதம் அப்படின்னு ஆன்மீக ரீதியா சொல்லப்படுது.
மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதம் ரொம்ப சிறப்பான திரு நாளா போற்றப்படுது. குறிப்பா அந்த மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி ரொம்ப சிறப்பான திருநாளாக பார்க்கப்படுது.
தமிழ் மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஏகாதசி திருநாளும் ரொம்ப விசேஷமான நாட்களா பார்க்கப்படுது.
இந்த நாளில் நிறைய பேர் விருதும் இருப்பாங்க. பெருமாளை நினைத்து இந்த நாளில பக்தர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபாடு செய்வாங்க.
குறிப்பா விரதம் இருக்கக்கூடிய இந்த நாளில் மற்றவங்களுக்கு உணவு தானம் செய்தால் பெரிய புண்ணியம் கிடைக்கும் அப்படின்னு அதிகமாக சொல்லப்படுது
இந்த நாளில் பெருமாளுக்கு தயிர்சாதம் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்துதீபாவளியன்று செய்யக்கூடாத விஷயங்கள் ! அதை மற்றவர்களுக்கு தானம் செய்தால் வாழ்வில் வளமான அதிகமாகும்.
அப்படின்றது ஐதீகமாயிருக்கு ஏகாதசி வரலாற்றுடைய சிறப்புகள் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா தேவர்களும் ஆசிரியர்களும் இருப்பார்கள் கடலை கடைந்து அதிலிருந்து அமுதம் எடுக்க அயராது பாடுபட்டு இருக்காங்க
அதிலிருந்து அமிர்தம் வெளிப்பட்ட திருநாளை ஏகாதசி அப்படின்னு சொல்லப்படுது மறுநாளான துவாதசி தினத்தில தேவர்களுக்கு அமிர்தம் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கு. இதன் காரணமாய் ஏகாதசி தினத்தில விரதம் இருக்கபடுது
இந்த விரதத்தை இருந்தால் நோய் இல்லாத வாழ்வு குறைவற்ற செல்வம் உறவுகளுக்குhttps://youtu.be/soWtPFFNlxY இடையே அந்நூண்யம் அதிகரிப்பு வாழ்வில் வளம் கிடைக்கும் அப்படின்னு ஐதீகமா சொல்லப்படுது.
இந்த நாளில் விரதம் இருந்தால் கோபம் விரோதம் காம எண்ணங்கள் அனைத்தும் விலகி எண்ணம் தூய்மை அடையும். விரதம் இருப்பது இந்த ஜென்மத்திற்காக நம்மை இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தர்மசாஸ்திரத்தில் சொல்லப்படுது.
ஏகாதசி திருநாளில் விரதம் இருந்தால் நம்மளுடைய வாழ்வில் செய்யக்கூடிய அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகமாய் இருக்கு.
ஏகாதசி திருநாளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு மகாவிஷ்ணுவுக்கு பூஜை செய்யணும்.
அன்றைய நாள் முழுவதும் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் உன்னால் ஒன்று இருக்கணும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம் ஒருவேளை முடியாதவர்கள் சுவாமிக்கு நைவேத்தியம் வைத்த பழம் அல்லது பாலை சாப்பிடலாம்
இறைவனுடைய நாமத்தை சொல்லி அன்று நாள் முழுவதும் துளசி சாப்பிடலாம். பிறகு அடுத்த நாள் அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு மகாவிஷ்ணுவ வழிபட்டு பிறகு உணவு சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
இந்த நாளிலே விரதம் இருப்பது அஸ்வமேதை யாகம் செய்த பலன் கிடைக்கும் அப்படின்னு புராணங்களில் சொல்லப்படுது. அதேபோல முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதாக புராணங்களில் சொல்லப்படுது.