பாவங்களைப் போக்க இந்த கோவிலுக்கு போங்க !

Spread the love

பாவங்களைப் போக்க இந்த கோவிலுக்கு போங்க ! நம்மளோட பாவங்கள் அனைத்தும் போக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த தளமாக விளங்கிட்டு வரக்கூடிய காசி விஸ்வநாதர் கோவிலோட சில சுவாரசியமான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்

முக்தி தரும் நகரங்களில் காசிநகரமும் ஒன்று போற்றப்படுகிறது .

இப்படி ஒவ்வொரு இந்துவும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டும் என்று விரும்பும் தளம் காசு என்று கூட சொல்லலாம் இந்தியாவில அமைந்திருக்கும்

காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தை கைவிடாவிட்டால் வழக்கு உ.பி., அரசுக்கு  சுப்ரமணியசாமி கடும் எச்சரிக்கை | Dinamalar Tamil News

12 ஜோதிர்லிங்கத் தளங்களில் காசியும் ஒன்றாக தான் போற்றப்படுகிறது இப்படி வருணனை மற்றும் அரிசி ஆகிய நதிகள் கங்கையில் சங்கமிக்கும் இடம் என்பதனால வாரணாசி என்ற பெயரும் காசிக்கு உண்டு நீ கூட சொல்லலாம்

உலகத்துல மிகப் பழமையான நகரங்களில் காசியும் ஒன்றாக தான் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!போற்றப்படுதல் சுமார் 23 ஆயிரம் கோவில்களை கொண்டிருக்கும் புண்ணிய பூமி தான் காசு என்று சொல்லப்படுது

ஆகாயத்திலிருந்து மின்னல் ஒளிபட்டதனால இந்த நகரத்துக்கு காசு என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வரலாற்று தகவல்களை சொல்லப்படுது.

புண்ணிய தலமான காசி விசுவநாதர் கோயில் தல வரலாறு!!

பாவங்களைப் போக்க இப்படி காசு என்றால் ஒளி மிகுந்த நகரம் என்று பொருள் இருக்குன்னு சொல்லப்படுறாங்க.

காசியில் கங்கை நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக பயணிக்கிறது அந்த வகையில் கங்கை எந்த திசையில் இருந்து வந்ததோ அந்த வட திசையில் அருள் புரியவும் சிவபெருமானை நோக்கி பாயும்.

காசி கங்கை நதியின் நீராடுவதனால் அனைத்து பாவங்களும் விலகி பெறலாம் என்பது அதிகமாகவே சொல்லப்படுது.

மேலும் இந்த ஊர் மகாமயானம் என்றும் அழைக்கப்படுதே உயிர்விடும் அனைவரும் முக்தி கிடைக்கும் என்பது பரவலான பக்தர்களுடன் நம்பிக்கைதான் சொல்லப்படுது.

மேலும் இந்த நகரத்தில் ஆடு மாடு போன்ற கால்நடைகள் உயிர் விட்டாலும் சிவபெருமானோட முக்தி பெயர் அளிப்பார் என்பது ஐதிகமாக தான் சொல்லப்படுது.

Kashi Vishwanath corridor project temple coming in new structure | ரூ.600  கோடி செலவில் புதிய அவதாரத்தில் தயாராகி வருகிறது காசி விஸ்வநாதர் கோவில் –  News18 Tamil

காசி விஸ்வநாதர் கோவில் பலமுறை படையெடுப்புகளான தகர்க்கப்பட்டு https://youtu.be/vVth2n_v09Qஇருந்தாலும் மூன்று முறை இடிக்கப்பட்ட கோவில் காசி விஸ்வநாதர் கோவிலில் சொல்லப்படுது.

எத்தனை முறை இடித்தால் தான் என்ன விஸ்வநாதன் ஓட கருணை திறத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் புதுப்பொலிவுடன் ஆணையம் நிர்மாணிக்கப்பட்டதிலேயே சொல்லப்படுது

கிபி 1585 ஆம் வருடம் அக்பர் உடைய வருவாய் துறை அமைச்சராக இருந்த தொடர் மால் என்பவரோட உதவியுடன் நாராயண பட்ட என்பவர் தான் காசி விஸ்வநாதர் கோவில்ல கட்டிருகாரனே சொல்லப்படுறாங்க

5 Unknown Facts About Varanasi Kasi Vishwanathar Temple | வாரணாசி காசி  விஸ்வநாதர் ஆலயம் பற்றி அறியப்படாத 5 தகவல்கள் | News in Tamil

ஆனால் 1669 ல அவுரங்கசீப் பீரங்கி மூலம் கோவிலை தகர்த்துவிட்டு ஞானபாபி எனும் மசூதியின் கட்டிருக்கார் என்று சொல்லப்படுறாங்க அதன் பிறகு 1779 ல இந்தூர் மகாராணி அகல்யாபாய் ஹோல்ஹர் என்பவர் ஞானபாபி மசூதிக்கு அருகில் இப்போது இருக்கக்கூடிய காசி விஸ்வநாதர் கோவில்ல கட்டப்பட்டிருக்காங்கன்னு சொல்லப்படுறாங்க

அதன்பிறகு 239 வருடங்கள் கடந்த நிலையில் இப்போதுதான் காசு விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும் சொல்லப்படுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *