பார்த்தால் முக்தி தரும் சிதம்பரம் கோவில் !

Spread the love

பார்த்தால் முக்தி தரும் சிதம்பரம் கோவில் ! சிதம்பர நடராஜர் சிலை பத்தின சில ரகசியமான தகவல்களை தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம். பொதுவாக சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் அப்படின்னு தான் அழைப்பாங்க. இதை சிசபை சிற்சபை என்றும் சிலர் அழைக்கப்படுறாங்க.

இந்த தளத்தில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு சபாநாயகர் கூத்த பெருமாள்திருநெல்வேலி நெல்லையப்பர் !! நடராஜர் விதங்கள் நேருவிடங்கர் வெற்றினா நேருவிடங்கர் பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் என்று வேறு சிறப்பு பெயர்களுமே காணப்படுகிறது .

சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படும். பகுதியில் தங்கத்தால் ஆன வில்வத்தல மாலை தொங்கும் காட்சி தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும்.

இதைத்தான் பார்த்தவுடனே முக்தி தரும் தில்லை அப்படின்னு சொல்லுறாங்க .இந்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு தில்லைவனம் அப்படின்னு ஒரு பெயர் இருக்கு

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தளம் ஆக தான் அமைந்திருக்கு மனிதநேயம் உன்னிடம் ஏதும் இல்லை என்பதுதான் அந்த ரகசியத்தின் பொருள் அப்படின்னு சொல்லப்படுறாங்க

நடராஜர் ஆலயத்திற்கு பொன்னம்பலம் என்ற பெயருமை காணப்படுகிறது அம்பலம் என்றால் சபை பொன்னாடாகிய சபையில் சிதம்பர நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால்

பார்த்தால் முக்தி தரும் அவருக்கு பொன்னம்பலம் அப்படின்னு பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லலாம். சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும்.

அந்த நாரீஸ்வரர் தன்மை உடையவர் பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் சக்தியும் தான் உறைந்திருக்கிறாங்க அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜப் பெருமானை தரிசனம் செய்ய முடியும் .

சிதம்பரம் நடராஜருக்கு தினமும் ஆறு கால பூஜை நடத்தப்படுறாங்க உலகில் உள்ள எல்லா சிவக்கலைகளும் அற்ற ஜாமத்தில் என் தளத்து வந்து விடுவதாக

அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுறாங்க இத்தளத்தில் மட்டும் அத்த ஜாமhttps://youtu.be/rolDqheUVTk பூஜை தாமதமாகவே நடத்தப்படுது.

சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும் சொல்லப்படுது சிதம்பரத்தில் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்காங்க

இந்த தளத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன் விஷ்ணு பிரம்மனாகிய மூவரையும் நம்மளால தரிசனம் செய்ய முடியும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் அமைந்திருக்கு.

இந்த தளத்தில் பொன்னம்பலம் அப்படின்னு சொல்லக்கூடிய சிற்றம்பலம் மற்றும் திருமூலத்தானார்.

கோவில் ஆகிய இரண்டு இடங்களில் இறைவனும் இறைவியும் எழுந்தருளுவாங்க மனிதரின் உடம்பும் கோவில் என்பதை விளக்கும் வகையில் சிதம்பர நடராஜர் கோவில் அமைந்திருக்கு

மனித உடல் ஆனது அன்னமயம் பிராண மையம் மனோ மையம் விஞ்ஞான மயம் ஆனந்த மயம் அப்படின்னு 5 சுற்றுகளை கொண்டதே அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் அமைந்திருக்கு நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில்தான் இந்த பிரபஞ்சத்தோட இயக்கமே அமைந்திருக்கு

அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறது மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்கப்பகுதிகளை இணைப்பது போல இதய பகுதியாக சிதம்பரம் கோவில் அமைந்திருக்கு. நடராஜப் பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில் அமைந்திருக்கிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *