பாதாள செம்பு முருகன் !
பாதாள செம்பு முருகன் ! பொதுவாக முருகனை மலை மேல் இருக்கும் குமரன் குன்றத்தின் மேல் இருக்கும் குமரன் என்று தான் சொல்லுவோம்
ஆனால் இந்த கோவிலில் பாதாளத்தில் முருகன் இருக்கிறார் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக திகழக்கூடியது.
சாதாரணமாக முருகர் கோவில்களில் மலை மீது ஏறி சென்று பார்ப்பது போன்று தான் இருக்கும்.
ஆனால் திருச்செந்தூர் மற்றும் பாதாள சின்னமுருகன் கோவில் இந்த இரண்டு கோவில் மட்டும் தான் முருகனை கீழ் இறங்கி பார்ப்பது போன்று இருக்கும்
இது போன்ற அதிசயங்கள் எல்லாம் இருப்பதால்தான் இந்த கோவிலை இரண்டாவது திருச்செந்தூர் என்று சொல்கிறோம்
இந்த கோவிலில் 18 வகையான மூலிகைகள் சேர்ந்த திருநீறு கொடுக்கப்படுது. அந்த திருநீறு குறிப்பிட்டு யானையுடைய சாணம் பசு மாட்டினுடைய சாணத்தைக் கொண்டு ஏழு மாதங்கள் வைத்து தயாரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
இதுவே மாபெரும் ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !இந்த பாதாள செம்பு முருகன் கோவிலில் கொடுக்கப்படக்கூடிய கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்லலாம்.
ஏனென்றால் இந்த உலகிலேயே கருங்காலி மாலையை முதலில் அறிமுகப்படுத்தியது இந்த கோவிலில் தான் என்று சொல்கிறார்கள்
இந்த கருங்காலி மால ையை உண்மையாக நம்மால் அனைத்து விதமான பலருடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக இந்த கருங்காலி மாலையை சொல்கிறார்கள்
150 வருடம் பழமையானது இந்த விளக்கு பிரசி த்தி பெற்ற கோவில் இந்த இந்த பாதாளம் செல்வம் முருகன் சிலையை செய்தவர் போகருடைய சீடர் என்று சொல்லப்படுகிறது
போகர் பழனியின் விஷயத்தக்க சிலையான நவபாஷாண சிலையை செய்தவர் என்பது இப்படிப்பட்ட ஆச்சரியங்களை தரக்கூடியதாக
இந்த கோவில் உடைய பல அந்த பிரபலங்களும் கோவில் நீங்களும் இந்த கோவிலுக்கு போயிட்டு வரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் சென்று வாருங்கள்
இந்த கோவில் திருநீரை ஏழு வாரங்கள் பூஜை செய்து அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் விசேஷ பூஜை செய்து
மூலிகை பொருள்களை கலந்து செய்யப்படும். திருநீரூ மூலிகை முருகனின் காலடியில் வைத்து அது அதனுடைய சக்திகளை இன்னும் கூட்டி நமக்கு தருவார்கள்.
இந்த திருநீரை நாம் பூசிக்கொள்ளும்போது நமது உடம்பில் பல மாற்றங்கள் நிகழ்வதை நம்மால் உணர முடியும் என்று
இந்த கோவிலுக்கு வந்து திருநீர் வாங்கிய பயன் பெற்றவர்கள் பலர் கூறுகிறார்கள்.
அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த திருநீர் இந்த கோவிலில் கொடுக்கப்படுகிறது. .18 வகையான மூலிகைகளைக்கொண்டு இந்த திருநீறு தயாரிக்கப்படுகிறது.
இந்த திருநீறு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
உலர்த்தி பொடியாக்கப்பட்ட சாணம், மூலிகைகள், பூக்கள் ஆகியவற்றை அளவீடு செய்ய, வெண்கலத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அதன்பிறகு அவை அனைத்தும் சாம்பல் ஆக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் நறுமணம் மிகுந்த திருநீறாக தயாராகிறது.
ஒருமுறை திருநீறு தயாரிக்க 7 மாதங்கள் வரை ஆகிறது.