பழனி பற்றிய அறிந்திடாத தகவல் :
பழனி பற்றிய அறிந்திடாத தகவல் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பழனி இரண்டாவது படை வீடு அப்படின்னு சொல்லலாம். இந்த கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த தளத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர் போகர் என்ற சித்தர் இந்த தளத்தின் மூலவர பிரதிஷ்டை செஞ்சுருக்காரு
உற்சவர் முத்துக்குமாரசுவாமி இந்த கோவில் தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்களின் வேண்டுகோள் நிம்மதம்.
அளவுக்கு குத்துதல் காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது நாரதர் கொடுத்த கனியை தனக்கு தராததால் கோபித்துக் கொண்ட முருகன் மயில் மீது இந்த தளம் வந்திருக்காரு
சமாதானம் செய்ய அம்பிகை பின்தொடர்ந்து வந்திருக்காங்க சிவனும் அவளை பின்தொடர்ந்து இருக்கா முருகன் இத்தலத்துல நின்றுருக்காரு அம்பிகை இன்று மகனை சமாதானம் செஞ்சிருக்காங்க
ஆனால் முருகன் விடாப்படியாக இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லிஅமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும் தங்கி விட்டார் பிற்காலத்துல இது இடத்துல முருகனுக்கு கோவில் எழுப்பப்பட்டது .சுவாமி குழந்தை வடிவமாக நிற்பதால் குழந்தை வேலாயுதர் இனப் பெயர் பெற்றிருக்காரு.
பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்த போது அவரை கண்ட அவ்வையார் பழம் நீ என்று ஆறுதல் வார்த்தைகள் கூறி இருக்கிறார்கள் .இப்பயிரை பிற்காலத்துல பழனி என மாறியது அப்படி நீ சொல்லப்படுது.
முருகன் முதலில் கோபித்து வந்த நின்ற இடம் என்பதால் மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலைமை இரண்டாம் படை வீடு அப்படின்னு சொல்லலாம்.
இங்கு முருகன் மயில் மீது அமர்ந்து கோலத்தில் காட்சியளிக்கிறார் முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால்,
இவருடன் வள்ளி தெய்வானை இல்லை இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது https://youtu.be/RGndq59NL-Qகருவறை சுற்றுச்சுவர் தட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் பைரவர் சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.
பழனிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரு ஆவடியான தரிசித்து விட்டு பின்பு பெரிய நாயகிக்கும் மலையடிவாரத்தில் இருக்கும்.
திருவாவினங்குடி குழந்தை வேலாயுதலையும் வணங்க வேண்டும் அதன்பின்பு மலைக்கோவிலில் தண்டாயுதபாணியே வழங்க வேண்டும் என்பது ஆன்மீகமா சொல்லப்படுது.
இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது கழகம் பண்ணுவதற்காக பிறந்தவர் நாரதர் ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மழை இருக்கும்
சிவபெருமானையும் பார்வதியும் காணச் சென்று கரு படத்தைக் கொடுத்து இந்த பணத்தை உன்னால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் முழு பலத்தை ஒருவரே உண்ண வேண்டும் என்று விதி விதித்திருக்கிறார்
சிவபெருமானே தன் மகன்களான முருகனுக்கும் பிள்ளையாருக்கும் பகிர்ந்த அளிக்க விரும்பிருக்காரு.
பின்னர் தன் மகன்கள் இருவரையுமே அழித்து உலகத்தை மூன்று சுற்று சுற்றி வருபவர்களுக்கு ஞானப்பழம் பரிசு என்று சொல்லி இருக்கிறார்
இதைக்கேட்ட முருகன் தன் வாகனமாகிய மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்றி கிளம்பி பிள்ளையாரும் தாயும், தந்தையும் உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியும் சுற்றி வந்து ஞானப் பழத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்
232 total views, 1 views today