பழனி முருகரின் ரகசியம் ! அற்புத தகவல் !

Spread the love

பழனி முருகரின் ரகசியம் ! ஒரு நாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கக்கூடிய ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அங்கிருந்த உமையாள் அந்த பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும் விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினால்.

ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் என்று கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார்.

அதில் உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்கள் அவர்களுக்கு அந்த ஞானப் பழத்தை பரிசாக அறிவித்தார். குமாரனும் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார்.வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் !

விநாயகனும் தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார்.

இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அஞ்சிலிருந்து அவரது நின்ற இடம் பழம் நீ பழனி என அழைக்கப்பட்டது.

பழனி மலை அருகே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் மூலம் பழனி மலையையும் இடும்ப மழையையும் தூக்கிக் கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

பழனி முருகரின் ரகசியம் !

புராணங்களில் இப்படியான பெயர் காரணங்களால் வழங்கப்பட்டாலும்https://youtu.be/qW2Ya9hNvg0 பயணம் என்ற பழந்தமிழ் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரை பழனி.

முருகரின் சிலை நவ பாசனத்தால் சித்தர்களின் ஒருவராய் இருக்கக் கூடிய போகரால் வடிவமைக்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் உங்கள் கவனத்திற்கு.....- Dinamani

நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருள் சேர்ந்தது.

இந்த நவபாசம் சிலை மீன்களைப் போன்ற செதில்களை கொண்டதாக சொல்லப்படுகிறது.

தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது.

இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் வில்வ இலையை சிறிது பிரசாதமாக கோவில் நிர்வாகம் வழங்குகிறது. இது பக்தர்களுக்கு நல்ல மருந்தாகவும் கருதப்படுகிறது.

இயற்கை வழிபாட்டிற்கு ஊராக சூரிய வணக்கம் அதன் பின்னாடி தான் முருகர் வழிபட வேண்டும். இத வந்து பரிபாடல் திறன் அப்படின்னு சொல்லக்கூடிய நூலில் செவ்வில் வணக்கம் பற்றி எழுதிய சாரங்கபாணி விவரித்து இருக்காங்க.

மாக்கடலின்று நிவர் எழுத்த இளநியாயிற்றின் இயற்க்கை அழகில் உள்ள தோய்த்த அன்பர்கள் அத்தனையும் இறையென வழிபட்டு வணங்கி இருக்காங்க.

அதன் பின்னாடி தான் நீலமயில் மீது வீற்றிருக்கக் கூடிய செவ்வியல் வழிபாடாக மலர்ந்தது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *